உற்பத்தி பகுப்பாய்வு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

    (a)

    உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

    (b)

    உழைப்பு மற்றும் மூலதனம்

    (c)

    நிலம் மற்றும் மூலதனம்

    (d)

    நிலம் மற்றும் உழைப்பு

  2. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

    (a)

    நுகர்வு சார்பு

    (b)

    உற்பத்தி சார்பு

    (c)

    சேமிப்பு சார்பு

    (d)

    முதலீட்டு சார்பு

  3. குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

    (a)

    விகித அளவு விளைவு விதி

    (b)

    மாறும் விகித அளவு விளைவு விதி

    (c)

    சம அளவு உற்பத்திக் கோடு

    (d)

    தேவை விதி

  4. உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

    (a)

    வளர்ந்து செல் விளைவு விகித விதி

    (b)

    குறைந்து செல் விளைவு விகித விதி

    (c)

    மாறா விகித அளவு விளைவு விதி

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  5. 5 x 2 = 10
  6. உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  7. உழைப்பு – வரையறு

  8. உற்பத்தி சார்பினை குறிப்பிடுக

  9. சம உற்பத்தி செலவு கோடு என்றால் என்ன?

  10. அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?

  11. 2 x 3 = 6
  12. அளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  13. காப் – டக்லஸ் உற்பத்தி சார்பை விளக்குக

  14. 2 x 5 = 10
  15. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  16. அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு Book Back Questions ( 11th Standard Economics - Production Analysis Book Back Questions )

Write your Comment