உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

    (a)

    உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

    (b)

    உழைப்பு மற்றும் மூலதனம்

    (c)

    நிலம் மற்றும் மூலதனம்

    (d)

    நிலம் மற்றும் உழைப்பு

  2. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    உழைப்பாளர்

    (b)

    நிலம்

    (c)

    தொழிலமைப்போர்

    (d)

    மூலதனம்

  3. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

    (a)

    நுகர்வு சார்பு

    (b)

    உற்பத்தி சார்பு

    (c)

    சேமிப்பு சார்பு

    (d)

    முதலீட்டு சார்பு

  4. நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

    (a)

    நிதி

    (b)

    தொழில் நுட்பம்

    (c)

    மேலாண்மை

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  5. நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

    (a)

    வளர்ந்து செல் விகித அளவு

    (b)

    குறைந்து செல் விகித அளவு

    (c)

    மாறா விகித அளவு

    (d)

    மாறும் விகித அளவு

  6. இயற்கையின் கொடையாக கருத்தப்படும் காரணி _______ 

    (a)

    நிலம் 

    (b)

    அமைப்பு 

    (c)

    மூலதனம் 

    (d)

    மேற்கூறிய  அனைத்தும் 

  7. ________ என்பது உழைப்பு வளத்தின் தரத்தைக் குறிக்கும்.

    (a)

    பண மூலதனம் 

    (b)

    மனித மூலதனம் 

    (c)

    பொருட்சார் மூலதனம் 

    (d)

    எதுவுமில்லை 

  8. 10 x 2 = 20
  9. உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  10. உற்பத்தி சார்பினை குறிப்பிடுக

  11. சம உற்பத்தி செலவு கோடு என்றால் என்ன?

  12. அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?

  13. உற்பத்தி என்றால் என்ன?

  14. தொழில் முனைவோர் யார்?

  15. அகச்சிக்கனங்கள் - சிறு குறிப்பு வரைக.

  16. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

  17. அளிப்பு விதி என்றால் என்ன?

  18. சம அளவு உற்பத்திக் கோட்டின் எடுகோள்களைத் தருக 

  19. 6 x 3 = 18
  20. நிலத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  21. தொழில் முனைவோரின் பணிகள் யாவை?

  22. அளிப்பு நெகிழ்ச்சியைப் பற்றிக் கூறுக.

  23. உற்பத்தியாளர் சமநிலையை உதாரணத்துடன் விளக்குக

  24. காப் – டக்லஸ் உற்பத்தி சார்பை விளக்குக

  25. மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  26. 3 x 5 = 15
  27. மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.

  28. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  29. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Production Analysis Model Question Paper )

Write your Comment