+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    55 x 2 = 110
  1. பொருளியல் என்றால் என்ன?

  2. பண்டங்கள் என்றால் என்ன?

  3. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  4. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?

  5. பணிகளின் இயல்புகள் யாவை?

  6. விருப்பங்களை வகைப்படுத்து.

  7. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி

  8. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  9. வரவு செலவுக் கோட்டை வரையறு.

  10. அங்காடித் தேவை என்றால் என்ன?

  11. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

  12. உழைப்பு – வரையறு

  13. காரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு

  14. அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?

  15. தொழில் முனைவோர் யார்?

  16. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

  17. அளிப்பு விதி என்றால் என்ன?

  18. மாறாச் செலவு என்றால் என்ன?

  19. வெளியுறு செலவு - வரையறு.

  20. மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  21. மாறாச் செலவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

  22. “அங்காடி” வரையறு

  23. தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு

  24. உபரி சக்தி – விளக்குக

  25. முற்றுரிமை போட்டி என்றால் என்ன? 

  26. சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன? 

  27. குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக? 

  28. பகிர்வின் வகைகள் யாவை?

  29. இலாபம் என்றால் என்ன?

  30. பகிர்வுச் சார்பு என்றால் என்ன?

  31. கூலிக் கோட்பாடுகள் யாவை?

  32. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

  33. புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.

  34. முன்னேறிய நாடுகளின் இயல்புகள் யாவை?

  35. பொருளாதார கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?

  36. இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?

  37. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  38. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.

  39. திட்ட விடுமுறை குறிப்பு வரைக. 

  40. சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக 

  41. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?

  42. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் என்ன?

  43. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?

  44. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ளடக்கியுள்ள மண்டலங்கள் யாது?

  45. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

  46. ஊரக பொருளாதாரம் – வரையறு.

  47. திறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன?

  48. ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.

  49. தேசிய ஊரக நல அமைப்பு பற்றி எழுதுக.

  50. ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?

  51. சுய உதவிக் குழுக்கள் சிறு குறிப்பு வரைக?

  52. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

  53. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?

  54. தமிழ்நாட்டில் உள்ள சில சுரங்கத்திட்டங்களின் பெயர்களை கூறுக.

  55. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்றால் என்ன?

  56. 30 x 3 = 90
  57. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  58. நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை

  59. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  60. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  61. மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.

  62. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

  63. தொழில் முனைவோரின் பணிகள் யாவை?

  64. அகச்சிக்கனம் மற்றும் புறச்சிக்கனம் வேறுபாடு தருக.

  65. அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?

  66. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

  67. சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.

  68. செலவு கட்டுப்பாடு விளக்குக.

  69. விற்பனைச் செலவு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக

  70. விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக. 

  71. முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை? 

  72. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக

  73. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

  74. இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.

  75. ஊக வணிக நோக்கத்தை விளக்குக. 

  76. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  77. சமூகக் கட்டமைப்புகளை விளக்குக.

  78. மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.

  79. வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.

  80. பசுமைப்புரட்சி - விளக்குக 

  81. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.

  82. GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  83. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

  84. MUDRA வங்கியின் நோக்கங்களை பட்டியலிடுக.

  85. ஊரக கடன் சுமைகளின் இயல்புகள் யாவை?

  86. தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விவரி

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment