11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. வளர்ச்சி இலக்கணம் என்பது

    (a)

    இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை

    (b)

    எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்

    (c)

    செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது

    (d)

    மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்

  2. விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

    (a)

    விலை

    (b)

    மொத்தச் செலவு

    (c)

    இறுதி சமநிலை வருவாய்

    (d)

    இறுதி சமநிலைச் செலவு

  3. "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று கூறியவர் _____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    இலயனல் ராபின்ஸ்  

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (d)

    சாமுவேல்சன் 

  4. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

    (a)

    இயல்புரை 

    (b)

    நெறியுரை 

    (c)

    எதிர்மறை 

    (d)

    எதுவுமில்லை 

  5. _____ மாற்றக்கூடியவை ஆகும்.

    (a)

    பண்டங்கள் 

    (b)

    பொருட்கள் 

    (c)

    சரக்குகள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  6. தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.

    (a)

    375

    (b)

    175

    (c)

    200

    (d)

    50

  7. மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

    (a)

    படுகிடை

    (b)

    செங்குத்து

    (c)

    விரைந்து சரியும்

    (d)

    மெதுவாக சரியும்

  8. சம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை _______ பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.

    (a)

    ஒன்று 

    (b)

    பல 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  9. பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (b)

    சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (c)

    நுகர்வோர் எச்சம் 

    (d)

    எதுவுமில்லை 

  10. தேவை விதியின் விதிவிலக்குகள் ______.

    (a)

    வெப்ளன் விளைவு  

    (b)

    நுகர்வோர் உபரி 

    (c)

    வருமானத் தேவை நெகிழ்ச்சி 

    (d)

    அளிப்பு நெகிழ்ச்சி 

  11. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    உழைப்பாளர்

    (b)

    நிலம்

    (c)

    தொழிலமைப்போர்

    (d)

    மூலதனம்

  12. நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

    (a)

    நிதி

    (b)

    தொழில் நுட்பம்

    (c)

    மேலாண்மை

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  13. பயன்பாடு என்பது  ________ மற்றும் உளவியல் கருத்து ஆகும்

    (a)

    சமூகச் செலவு 

    (b)

    உள்ளுணர்வு 

    (c)

    அரசியல் கருத்து 

    (d)

    அறிவியல் கருத்து 

  14. _________பயன்பாட்டை உருவாக்குதல் ஆகும்.

    (a)

    நுகர்வு 

    (b)

    உற்பத்தி 

    (c)

    பகிர்வு 

    (d)

    பரிமாற்றம் 

  15. உற்பத்திச் சார்பு _______ வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  16. சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    AVC / Q

    (b)

    TC / Q

    (c)

    TVC / Q

    (d)

    AFC / Q

  17. பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் --------வருவாயாகும்

    (a)

    இலாபம்

    (b)

    மொத்த

    (c)

    சராசரி

    (d)

    இறுதிநிலை

  18. உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு _________.

    (a)

    உற்பத்திச் சார்பு 

    (b)

    நுகர்வுச் சார்பு 

    (c)

    செலவுச் சார்பு 

    (d)

    பகிர்வுக் சார்பு 

  19. இறுதிநிலை செலவு வளைகோடு ______ வடிவத்தில் இருக்கும்.

    (a)

    'V'

    (b)

    'L'

    (c)

    'A'

    (d)

    'U'

  20. TR=55, TC=30 எனில் இலாபத்தை கண்டுபிடி.

    (a)

    20

    (b)

    35

    (c)

    25

    (d)

    80

  21. நிறைவு போட்டி அனுமானிப்பது

    (a)

    ஆடம்பர பண்டம்

    (b)

    உற்பத்தியாளர் பண்டம்

    (c)

    வேறுபடுத்தப்பட்ட பண்டம்

    (d)

    ஒத்த தன்மை பண்டம்

  22. விலைபேதம் காட்டுதலின் விளைவு________

    (a)

    குறைவான உற்பத்தி

    (b)

    அதிக இலாபம்

    (c)

    பல்வேறு விலை

    (d)

    ஆ மற்றும் இ

  23. உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________ 

    (a)

    உள்ளூர் அங்காடி 

    (b)

    மாகாண அங்காடி 

    (c)

    தேசிய அங்காடி 

    (d)

    பன்னாட்டு அங்காடி 

  24. நிறைகுறைப் போட்டியை அமெரிக்கா நாட்டைச் சார்ந்த ________ அறிமுகப்படுத்தினார். 

    (a)

    திருமதி.ஜான் ராபின்சன்  

    (b)

    E.H.சேம்பர்ஸின்   

    (c)

    மார்ஷல் 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' 

  25. முற்றுரிமை போட்டி அங்காடியின் வீண்செலவு ________ வகைப்படும். 

    (a)

    ஐந்து 

    (b)

    நான்கு 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  26. பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி விலைக் கோட்பாடு

    (b)

    காரணி விலைக் கோட்பாடு

    (c)

    கூலிக்கோட்பாடு

    (d)

    வட்டிக்கோட்பாடு

  27. எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

    (a)

    கீன்ஸ்

    (b)

    வாக்கர்

    (c)

    ஹாலே

    (d)

    நைட்

  28. போலி வாரம் என்ற கருத்தை  அறிமுகப்படுத்தியவர்____________.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    பென் ஹாம் 

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்  

    (d)

    ஹாலே 

  29. கடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.

    (a)

    S+BM+DH+DI

    (b)

    S+BM+DH+DS

    (c)

    I+CH

    (d)

    S+M+I

  30. மொத்த இலாபம்=_____________.

    (a)

    TR\(\div\) TC

    (b)

    TR -TC

    (c)

    TR x TC

    (d)

    TR + TC

  31. தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?

    (a)

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    டாக்டர் இராதாகிருஷ்ணன்

    (d)

    V.K.R.V இராவ்

  32. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

    (a)

    சமதர்மச் சிந்தனை

    (b)

    ஒழுக்க நெறி அடிப்படை

    (c)

    கோபால கிருஷ்ண கோகலே

    (d)

    தாதாபாய் நௌரோஜி

  33. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு  _________ தாது செறிந்து காணப்படுகிறது.

    (a)

    பாக்சைட் 

    (b)

    மைகா 

    (c)

    நிலக்கரி 

    (d)

    இரும்பு 

  34. பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.

    (a)

    ஹரியானா 

    (b)

    கேரளா 

    (c)

    கர்நாடகா 

    (d)

    மத்திய பிரதேஷ் 

  35. "தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற"என அதே நம்பிக்கையை கூறியவர் _________ஆவார்.

    (a)

    திருவள்ளுவர் 

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    ஜவஹர்லால் நேரு 

    (d)

    B.R.அம்பேத்கர் 

  36. முதலாம் ______  ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்

    (a)

    சேவை

    (b)

    தொழில்

    (c)

    வேளாண்மை

    (d)

    வங்கி

  37. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்

    (a)

    ஜவர்கர்லால் நேரு

    (b)

    M.K. காந்தி

    (c)

    அமர்த்தியா குமார் சென்

    (d)

    தாகூர்

  38. ______ நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    (a)

    லார்டு காரன் வாலிஸ்

    (b)

    லார்டு வில்லியம் பென்டிக்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    விஷ்வேஸ்ரா

  39. இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.  

    (a)

    முதல் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  40. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் _______    

    (a)

    1997 - 2002

    (b)

    2002 - 2007

    (c)

    2007 - 2012

    (d)

    2012 - 2017

  41. உலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

    (a)

    பழங்கள்

    (b)

    மதுப்பொருட்கள்

    (c)

    காப்பி

    (d)

    தேயிலை

  42. வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை _________ ஆகும்.

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    60%

    (d)

    100%

  43. வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம்_________.

    (a)

    TPMFB

    (b)

    MRTP

    (c)

    FIPB

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  44. வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை _________  நாடுகளில் அதிகமாக செய்கின்றன.

    (a)

    பின்தங்கிய

    (b)

    வளர்ந்து வரும்

    (c)

    வளர்ச்சி குன்றிய

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  45. GST ஒரு _______ வரியாகும்.

    (a)

    பலமுனை

    (b)

    இருமுனை

    (c)

    ஒருமுனை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  46. ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ____ 

    (a)

    வேளாண்மையைச் சார்ந்திருத்தல்

    (b)

    அதிக மக்கள் தொகை அடர்த்தி

    (c)

    குறைந்த அளவு மக்கள் தொகை

    (d)

    ஏற்றதாழ்வு குறைவு

  47. மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

    (a)

    திறந்த

    (b)

    மறைமுக

    (c)

    பருவ கால

    (d)

    ஊரக

  48. அரசு மானியம் பெரும் சிறு தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் _______ 

    (a)

    பண்ணை

    (b)

    கயிறு திரித்தல்

    (c)

    பண்ணித்தொழுவம்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  49. வறுமை _____ வகைப்படும்.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  50. பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.

    (a)

    பீட்டர் டயமண்ட்

    (b)

    டேல் மார்டின்கள்

    (c)

    கிரிஸ்டோர் பிசாரிட்ஸ்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  51. எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

    (a)

    சண்டிகர்

    (b)

    பாண்டிச்சேரி

    (c)

    இலட்சத்தீவு

    (d)

    அந்தமான் நிக்கோபர் தீவுகள்

  52. SPIC அமைந்துள்ள இடம்

    (a)

    சென்னை

    (b)

    மதுரை

    (c)

    தூத்துக்குடி

    (d)

    புதுக்கோட்டை

  53. அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கேரளா

    (c)

    மேற்கு வங்காளம்

    (d)

    மகாராஷ்டிரா

  54. சென்னை _____________ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    டெட்ராய்ட் ஆஃப் இந்தியா 

    (b)

    டெட்ராய்ட் ஆஃப் ஆசியா 

    (c)

    டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு

    (d)

    டெட்ராய்ட் ஆஃப் திருச்சி

  55. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு_______________ 

    (a)

    புழல் அணைக்கட்டு

    (b)

    சாத்தனூர் அணைக்கட்டு 

    (c)

    பெரியார் அணைக்கட்டு

    (d)

    மேட்டூர் அணைக்கட்டு

  56. சாராத மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின்  மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை  மாற்றம் ____________ எனப்படும்.

    (a)

    சாய்வு விகி்தம்

    (b)

    வெட்டு

    (c)

    மாறுபாடு

    (d)

    மாறிலி

  57. நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.

    (a)

    சமநிலை

    (b)

    சமநிலையின்மை

    (c)

    குறைந்தபட்ச புள்ளி

    (d)

    அதிகபட்ச புள்ளி

  58. நேர்க்கோடு சமன்பாட்டை அமைப்பதற்கான சூத்திரம் _______.

    (a)

    (y-y1)=m(x-x1)

    (b)

    \(m={y_2-y_1\over x_2-x_1}\)

    (c)

    Qs = Qd

    (d)

    \(x={\triangle \ x \over \triangle}\)

  59. 'n' மற்றும் 'n' சமன்பாடுகளைக் கொண்ட நேரிய சமன்பாடுகளின் தீர்வினை _______விதியை பயன்படுத்திக் காணலாம்.

    (a)

    அணிக்கோவை 

    (b)

    சார்பு 

    (c)

    நேர்க்கோட்டுச் சமன்பாடு 

    (d)

    கிராமரின் விதி 

  60. இறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______ 

    (a)

    \(\eta d={-p\over x}{dx\over dp}\)

    (b)

    xn என்பது \({x^{n+1}\over n+1}+c\)

    (c)

    \({dq \over dp}\)

    (d)

    Qd=Qs

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment