11th Public Exam March 2019 Model Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?

  (a)

  சாதாரண மனிதனைப் பற்றிப் படிப்பது

  (b)

  பொருளாதாரம் செல்வம் மீது மட்டும் தனி கவனம் செலுத்துவதில்லை

  (c)

  பொருளாதாரம் என்பது பருப்பொருள் நலம் சார்ந்த படிப்பு

  (d)

  பொருளாதாரம் எண்ணற்ற விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட வளங்களையும் பற்றியது

 2. நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  (a)

  சிறிய 

  (b)

  பெரிய 

  (c)

  ஒட்டுமொத்த 

  (d)

  அனைத்தும் 

 3. சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

  (a)

  தரவரிசை ஆய்வு

  (b)

  இயல்பெண் ஆய்வு

  (c)

  பண்பளவை ஆய்வு

  (d)

  உளவியல் ஆய்வு

 4. பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

  (a)

  கிஃபன் முரண்பாடு  

  (b)

  மற்றவை மாறாதிருக்கும் போது 

  (c)

  வெப்ளன் விளைவு 

  (d)

  பயன்பாடு 

 5. நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

  (a)

  நிதி

  (b)

  தொழில் நுட்பம்

  (c)

  மேலாண்மை

  (d)

  மேற்காணும் அனைத்தும்

 6. முதன்மை உற்பத்தி காரணி _______ 

  (a)

  உழைப்பு 

  (b)

  நேரம் 

  (c)

  மூலதனம் 

  (d)

  தொழில்முனைவு 

 7. இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள ------------ உடன் கூடுதலாக பெறுவது.

  (a)

  மொத்த விற்பனை

  (b)

  மொத்த வருவாய்

  (c)

  மொத்த உற்பத்தி

  (d)

  மொத்தச் செலவு

 8. விலைபேதம் காட்டுதலின் விளைவு________

  (a)

  குறைவான உற்பத்தி

  (b)

  அதிக இலாபம்

  (c)

  பல்வேறு விலை

  (d)

  ஆ மற்றும் இ

 9. மொத்த இலாபம் [TP] = _______ 

  (a)

  (சராசரி வருவாய் + சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (b)

  (சராசரி வருவாய் - சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (c)

  (சராசரி வருவாய் \(\times \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (d)

  (சராசரி வருவாய் \(\div \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

 10. உழைப்பாளருக்கான வெகுமதி _______

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  இலாபம்

  (d)

  வட்டி

 11. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு__________எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு 

  (b)

  தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு

  (c)

  அ மற்றும் ஆ 

  (d)

  எதுவுமில்லை.

 12. பாலின வீதம் குறைவாக உள்ள மாநிலம் ______.

  (a)

  ஹரியானா 

  (b)

  கேரளா 

  (c)

  கர்நாடகா 

  (d)

  மத்திய பிரதேஷ் 

 13. 2016-ஆம் ஆண்டுக்காக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி188 நாடுகளில் இந்தியாவின் தரம்

  (a)

  130

  (b)

  131

  (c)

  135

  (d)

  145

 14. LPG க்கு எதிரான வாதம் ____________

  (a)

  பொருளாதார வளர்ச்சி

  (b)

  அதிக முதலீடு

  (c)

  மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

  (d)

  நவீன மயமாக்கல்

 15. மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

  (a)

  திறந்த

  (b)

  மறைமுக

  (c)

  பருவ கால

  (d)

  ஊரக

 16. ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ______ 

  (a)

  வேளாண்மை

  (b)

  உள்கட்டமைப்பு

  (c)

  சமூககட்டமைப்பு

  (d)

  மேற்குறிய அனைத்தும்

 17. மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்

  (a)

  2

  (b)

  4

  (c)

  6

  (d)

  7

 18. இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ________________ ஆகும்

  (a)

  1500 MW

  (b)

  2000 MW

  (c)

  1000 MW

  (d)

  1800 MW

 19. (y-y1) = m(x-x1) என்பது _______________ குறிக்கும்.

  (a)

  சாய்வை

  (b)

  நேர்கோட்டை

  (c)

  மாறிலியை

  (d)

  வளைகோட்டை

 20. இறுதிநிலைச் வருவாயைக் கணக்கிடும் வாய்ப்பாடு _________ 

  (a)

  \(MC={d(TC)\over dQ}\)

  (b)

  Qd=Qs

  (c)

  \(MR={d(TR)\over dQ}\)

  (d)

  Ps=2Q+1

 21. 7 x 2 = 14
 22. பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக

 23. நுகர்வு என்றால் என்ன?

 24. அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக 

 25. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

 26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

 27. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

 28. வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

 29. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

 30. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?

 31. \(\int { 4xdx=4\frac { { x }^{ 1+1 } }{ 1+1 } +C } \)

 32. 7 x 3 = 21
 33. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

 34. வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.

 35. நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.

 36. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

 37. மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.

 38. 1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.   

 39. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

 40. SHG யின் பண்புகளைக் கூறுக

 41. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

 42. 10x1 + 6x2 = 60
  12 x1 - 4 x2 =16 என்ற அமைப்பின் தீர்வு காண்க.

 43. 7 x 5 = 35
 44. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

 45. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

 46. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

 47. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

 48. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

 49. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

 50. பொருளாதார முன்னேற்ற கருத்துகளில் ஜவஹர்லால் நேருவின் பங்கை வெளி கொணர்க.

 51. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

 52. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?

 53. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

 54. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

 55. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

 56. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
  (i) P = 0
  (ii) P=20
  (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

 57. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment