11th Slip Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியில்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80

    பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

    20 x 1 = 20
  1. நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

    (a)

    பாலிஸ் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    இல்லங்கள் 

    (d)

    எதுவுமில்லை 

  2. பொருளாதாரம் என்பது ______ அறிவியலாகும் 

    (a)

    சமூக 

    (b)

    நீதி 

    (c)

    இயற்பியல் 

    (d)

    இயற்கை 

  3. நுண்ணியல் பொருளியலில் _______ யை பற்றி படிக்கிறோம்.

    (a)

    தனிப்பட்ட மனிதர்கள் 

    (b)

    தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகள் 

    (c)

    இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  4. ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1776

    (b)

    1786

    (c)

    1886

    (d)

    1766

  5. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு

    (d)

    J.K.ஈஸ்தன்

  6. பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

    (a)

    கிஃபன் முரண்பாடு  

    (b)

    மற்றவை மாறாதிருக்கும் போது 

    (c)

    வெப்ளன் விளைவு 

    (d)

    பயன்பாடு 

  7. தேவையை தீர்மானிக்கும் முக்கியமான காரணி _______ஆகும்.

    (a)

    செலவு 

    (b)

    விலை 

    (c)

    வருவாய் 

    (d)

    பொருட்கள் 

  8. தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளி_________ஆகும்.

    (a)

    சமநிலை விலை 

    (b)

    சமநிலையற்ற விலை 

    (c)

    பகுதி சமநிலை 

    (d)

    பொதுச் சமநிலை 

  9. தேவை விதியின் விதிவிலக்குகள் ______.

    (a)

    வெப்ளன் விளைவு  

    (b)

    நுகர்வோர் உபரி 

    (c)

    வருமானத் தேவை நெகிழ்ச்சி 

    (d)

    அளிப்பு நெகிழ்ச்சி 

  10. தேவை நெகிழ்ச்சி _______வகைப்படும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஒன்று 

  11. ஆண்டு வருமான ஓட்டம்  ___________

    (a)

    ஆண்டு செலவு

    (b)

    குறைந்த செலவு

    (c)

    ஆண்டுத்தொகை 

    (d)

    ஆண்டு வருமானம்  

  12. மனித முதலீடு _______ 

    (a)

    பணம் 

    (b)

    திறன் 

    (c)

    கடின உழைப்பு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  13. உற்பத்திப் பாதையில் ________ என்பது மனித இடுபொருள் ஆகும்.

    (a)

    உழைப்பு 

    (b)

    வேலை பகுப்புமுறை 

    (c)

    தொழில்முனைவோர் 

    (d)

    புத்தாக்கம் புனைவோர் 

  14. மொத்த உற்பத்தி குறையும் போது ____  

    (a)

    சராசரி உற்பத்தி புஜ்ஜியத்துக்கு சமமாகும் 

    (b)

    இறுதிநிலை உற்பத்தி புஜ்ஜியத்திற்கு சமமாகும் 

    (c)

    இறுதிநிலை உற்பத்தி எதிர்கணய செல்லும் 

    (d)

    சராசரி உற்பத்தி அதிகரிக்கத்தொடங்கும் 

  15. சேமிப்பு பணம் _______ ஆகும்.

    (a)

    வருமானம் 

    (b)

    செலவு 

    (c)

    உற்பத்தி 

    (d)

    முதலீடு 

  16. _______ கவரும் உற்பத்திக் காரணியாகும் 

    (a)

    உழைப்பு 

    (b)

    நிலம் 

    (c)

    மூலதனம் 

    (d)

    ஏதுவுமில்லை 

  17. பயன்பாட்டின் வகையில் ஒன்று ______ 

    (a)

    முதலீடு 

    (b)

    சொத்து 

    (c)

    காலம் 

    (d)

    மாறி 

  18. சம உற்பத்தி செலவுக்கோடு   _________ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    சம உற்பத்திக்கோடு 

    (b)

    சமநோக்கு உற்பத்திக்கோடு 

    (c)

    இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

    (d)

    எதுவுமில்லை 

  19. காப்டக்லஸ் உற்பத்திச் சார்பை உருவாக்கியவர் ______ ஆவார். 

    (a)

    சார்ல்ஸ் W. காப் மற்றும் பால்.H.டக்லஸ் 

    (b)

    E.H சாம்பர்லின் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    ஆடம் ஸ்மித் 

  20. அளிப்பு நெகிழ்ச்சி ________ வகைப்படும்.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    ஐந்து 

  21. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    15 x 2 = 30
  22. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  23. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?

  24. பணிகளின் இயல்புகள் யாவை?

  25. பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  26. மொத்தப் பயன்பாட்டை வரையறு.

  27. சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?

  28. எப்பொழுது மிகைத் தேவை நெகிழிச்சி தோன்றும்?

  29. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

  30. உற்பத்தி என்றால் என்ன?

  31. தொழில் முனைவோர் யார்?

  32. விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?

  33. அகச்சிக்கனங்கள் - சிறு குறிப்பு வரைக.

  34. அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக 

  35. அளிப்பு விதியின் வரைபடம் வரைக

  36. சம அளவு உற்பத்திக் கோட்டின் எடுகோள்களைத் தருக 

  37. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    10 x 3 = 30
  38. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

  39. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  40. எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?

  41. நுகர்வோர் உபரியின் எடுகோள்களைத் தருக.

  42. பண்டங்களின் வகைகளை விளக்குக.

  43. மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?

  44. மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.

  45. அகச்சிக்கனம் மற்றும் புறச்சிக்கனம் வேறுபாடு தருக.

  46. அளிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  47. வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் வாரத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics Slip Test Question Paper )

Write your Comment