11th Public Model Exam March 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

    (a)

    விலைக் கோட்பாடு

    (b)

    வருமானக் கோட்பாடு

    (c)

    வேலைவாய்ப்புக் கோட்பாடு

    (d)

    வணிகக் கோட்பாடு

  2. 'இயங்கா' நிலை என்பது _____.

    (a)

    கணிதம் 

    (b)

    வணிகக் கணிதம் 

    (c)

    மாற்றங்கள் ஏற்படாத காலம் 

    (d)

    எதுவுமில்லை 

  3. முரண்பட்டதை தெரிவு செய்க.

    (a)

    ஆடம்பர பண்டங்கள்

    (b)

    வசதிபண்டங்கள்

    (c)

    அத்தியாவசிய பண்டங்கள்

    (d)

    விவசாயப் பொருட்கள்

  4. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு

    (d)

    J.K.ஈஸ்தன்

  5. கீழ்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு அல்ல?

    (a)

    குறை அளிப்பு

    (b)

    இயங்கும் தன்மையுடையது

    (c)

    பலவகைப்படும்

    (d)

    இயற்கையின் கொடை

  6. சம அளவ உற்பத்திக்கோடு கீழ்நோக்கி சரிவதற்கான காரணம் _______ ஆகும்.

    (a)

    குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

    (b)

    இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு விதி 

    (c)

    குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு விதி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  7. விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்

    (a)

    சமமாக

    (b)

    அதிகமாக

    (c)

    குறைவாக

    (d)

    தொடர்பற்று

  8. முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு

    (a)

    முற்றிலும் நெகிழ்ச்சியற்றது

    (b)

    முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது

    (c)

    பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது

    (d)

    ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது

  9. ________ ல் விலையை மாற்றாமல் இருப்பதற்கு காரணம் எதிரொளியின் போட்டி பற்றிய அம்சமாகும். 

    (a)

    நிறைகுறைப் போட்டி 

    (b)

    சில்லோர் முற்றுரிமை 

    (c)

    இருவர் முற்றுரிமை 

    (d)

    முற்றுரிமை 

  10. பணக்கூலியின் வேறுபெயர்

    (a)

    உண்மைக்கூலி

    (b)

    பெயரளவுக் கூலி

    (c)

    சரியான கூலி

    (d)

    மாற்றுக்கூலி

  11. காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளித்து என்பதை ___________கோட்பாடு விளக்குகிறது.

    (a)

    பகிர்வுச் சார்பு 

    (b)

    வட்டிக் கோட்பாடு

    (c)

    இலாபக் கோட்பாடு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  12. இந்தியா உலகளவில் ________இடத்தை பெற்றுள்ளது.

    (a)

    முதலிடம் 

    (b)

    இரண்டாவது 

    (c)

    மூன்றாவது 

    (d)

    நான்காவது 

  13. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்

    (a)

    ஜவர்கர்லால் நேரு

    (b)

    M.K. காந்தி

    (c)

    அமர்த்தியா குமார் சென்

    (d)

    தாகூர்

  14. தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______ எனப்படும்.

    (a)

    உலகமயமாக்கல்

    (b)

    தாராளமயமாக்கல்

    (c)

    தனியார் மயமாக்கல்

    (d)

    தேசியமயமாக்கல்

  15. தேசிய ஊரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக

    (a)

    2000

    (b)

    2005

    (c)

    2010

    (d)

    2015

  16. RRB-விரிவாக்கம் ______ 

    (a)

    வட்டார ஊரக வங்கிகள்

    (b)

    தேசிய ஊரக வங்கிகள்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  17. TICEL ன் பகுதி

    (a)

    இரப்பர் பூங்கா

    (b)

    ஜவுளி பூங்கா

    (c)

    உணவு பூங்கா

    (d)

    உயிரி பூங்கா

  18. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு_______________ 

    (a)

    புழல் அணைக்கட்டு

    (b)

    சாத்தனூர் அணைக்கட்டு 

    (c)

    பெரியார் அணைக்கட்டு

    (d)

    மேட்டூர் அணைக்கட்டு

  19. D = 50 - 5P எனக்கொள்க. D = 0 எனில், P யின் மதிப்பு

    (a)

    P = 10

    (b)

    P = 20

    (c)

    P = 5

    (d)

    P = -10

  20. \(M={{1\over2}-y_1\over x_2-x_1}\) கொடுப்பது  _________ 

    (a)

    சரிவு 

    (b)

    நேர்கோடு 

    (c)

    மாறும் 

    (d)

    மாறாது 

  21. 7 x 2 = 14
  22. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  23. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

  24. பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

  25. முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை? 

  26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

  27. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  28. இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?

  29. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

  30. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  31. தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p என்றால் இறுதிநிலை வருவாய் சார்பினை வருவி.

  32. 7 x 3 = 21
  33. எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?

  34. நீண்ட கால உற்பத்திச் சார்புக்கும்,குறுகிய கால உற்பத்திச் சார்புக்கும் உள்ள வேறுபாடு தருக.

  35. AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  36. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

  37. மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.

  38. இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?     

  39. குளிர் பதனக் கிடங்கு பற்றி விவரிக்க.

  40. MUDRA வங்கியின் நோக்கங்களை பட்டியலிடுக.

  41. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

  42. (4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.

  43. 7 x 5 = 35
  44. பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  45. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  46. மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.

  47. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  48. பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக. 

  49. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

  50. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  51. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

  52. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  53. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

  54. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

  55. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

  56. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
    (i) P = 0
    (ii) P=20
    (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

  57. 14x1-2x2-2x3=0
    20x1 - 4x2 + 2x3 = 16
    12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Economics Model Public Exam Question Paper 2019 )

Write your Comment