11th Third Revision Test Question Paper 2019

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. சமநிலை விலை என்பது அந்த விலையில்

  (a)

  எல்லாம் விற்கப்படுகிறது

  (b)

  வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

  (c)

  தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

  (d)

  மிகைத்தேவை பூஜ்ஜியம்

 2. அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே________அகும்.

  (a)

  நிதி நிர்வாகம் 

  (b)

  பொது நிதி 

  (c)

  அரசு 

  (d)

  எதுவுமில்லை 

 3. சமநோக்கு வலைகொடை முதன்முதலில் தோற்றுவித்தவர்

  (a)

  ஹிக்ஸ்

  (b)

  ஆலன்

  (c)

  கீன்ஸ்

  (d)

  எட்ஜ்வொர்த்

 4. பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ________.

  (a)

  ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் ஆடம்ஸ்மித் 

  (b)

  ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பேராசிரியர் ஹிக்ஸ் 

  (c)

  ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் A.C.பிகு 

  (d)

  ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் J.K.ஈஸ்டன் 

 5. முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  (a)

  உழைப்பு மற்றும் தொழிலமைப்பு

  (b)

  உழைப்பு மற்றும் மூலதனம்

  (c)

  நிலம் மற்றும் மூலதனம்

  (d)

  நிலம் மற்றும் உழைப்பு

 6. TP=______ 

  (a)

  \(TP\over N\)

  (b)

  AP x N

  (c)

  \({\triangle TP\over N}\)

  (d)

  TPn-TPn-1

 7. ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார், எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்

  (a)

  100

  (b)

  200

  (c)

  300

  (d)

  400

 8. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

  (a)

  ஒரு விற்பனையாளர்

  (b)

  சில விற்பனையாளர்

  (c)

  பண்டவேறுபாடு

  (d)

  உள்ளே நுழைய முடியாது

 9. ______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும். 

  (a)

  முற்றுரிமை 

  (b)

  இருவர் முற்றுரிமை 

  (c)

  சில்லோர் முற்றுரிமை 

  (d)

  நிறைகுறைப் போட்டி 

 10. கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது.

  (a)

  துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு

  (b)

  நீர்மை விருப்பக் கோட்பாடு

  (c)

  கடன் நிதிக் கோட்பாடு

  (d)

  ஏஜியோ கோட்பாடு

 11. இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியயவர்____________.

  (a)

  F.B.ஹாலே

  (b)

  A.சும்பீட்டர் 

  (c)

  J.B.கிளார்க்

  (d)

  H.நைட்

 12. புதுப்பிக்கக்கூடிய வளங்களுக்கு எடுத்துக்காட்டு _________ஆகும்.

  (a)

  காற்று 

  (b)

  காடுகள் மற்றும் கடல் வளங்கள் 

  (c)

  நீர்மின் சக்தி மற்றும் காற்றாலை 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 13. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்

  (a)

  தனியார் சமூக நலம்

  (b)

  சமூக நலம்

  (c)

  வருவாய் ஈட்ட

  (d)

  தொழில் முற்றுரிமை

 14. நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.

  (a)

  காப்பீட்டுத் துறை

  (b)

  வங்கித்துறை

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  போக்குவரத்துத் துறை

 15. எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு _____ 

  (a)

  குறைந்த மக்கள் தொகை அடர்த்தி

  (b)

  அதிக மக்கள் தொகை அடர்த்தி

  (c)

  குறைந்த இயற்கைவளம்

  (d)

  குறைந்த மனிதவளம்

 16. RRB-விரிவாக்கம் ______ 

  (a)

  வட்டார ஊரக வங்கிகள்

  (b)

  தேசிய ஊரக வங்கிகள்

  (c)

  இரண்டும்

  (d)

  எதுவுமில்லை

 17. எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

  (a)

  சண்டிகர்

  (b)

  பாண்டிச்சேரி

  (c)

  இலட்சத்தீவு

  (d)

  அந்தமான் நிக்கோபர் தீவுகள்

 18. தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் ________________ பெரிய பொருளாதாரமாக உள்ளது. 

  (a)

  முதல்

  (b)

  இரண்டாவது

  (c)

  மூன்றாவது

  (d)

  நான்காவது

 19. மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.

  (a)

  சராசரி வருவாய்

  (b)

  இலாபம்

  (c)

  இறுதிநிலை வருவாய்

  (d)

  பூஜ்ஜியம்

 20. _______என்பது ஒருமை வடிவம் ஆகும்.

  (a)

  அணி (Matrix)

  (b)

  அணிகள் (Matrices)

  (c)

  அ மற்றும் ஆ 

  (d)

  எதுவுமில்லை 

 21. 7 x 2 = 14
 22. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

 23. சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?

 24. பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

 25. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

 26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

 27. முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.

 28. மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

 29. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?

 30. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

 31. தேவைச் சார்புச் சமன்பாடு x = 20-2p-p2 இல் p விலையையும் x அளவையும் குறிப்பிடும் என்றால் p = 2.5 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு காண்

 32. 7 x 3 = 21
 33. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

 34. மாறும் விகித விளைவு விதியின் எடுகோள்களை எழுதுக.

 35. பணச் செலவு- உண்மைச் செலவு வேறுபாடுகளைக் கூறுக

 36. பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?

 37. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

 38. இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?     

 39. தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?

 40. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

 41. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

 42. பொருளியல் கணித முறையில் பயன்படுத்தும் பல்வேறுவகையான சூத்திரம் யாவை?

 43. 7 x 5 = 35
 44. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

 45. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

 46. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

 47. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

 48. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

 49. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

 50. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

 51. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

 52. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

 53. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

 54. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

 55. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

 56. Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண். 

 57. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Economics Third Revision Test Question Paper 2019 )

Write your Comment