Plus One Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    இலயன்ஸ் ராபின்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    நுகர்வு 

    (c)

    பகிர்வு 

    (d)

    பொதுநிதி 

  3. கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    தேவை விரிவு மற்றும் சுருக்கம்

    (b)

    தேவை இடப்பெயர்வு

    (c)

    தேவை கூடுதல் மற்றும் குறைதல்

    (d)

    மேற்காண் அனைத்தும்

  4. விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை _________இருக்கும்.

    (a)

    அதிகமாக 

    (b)

    குறைவாக 

    (c)

    நிலையாக 

    (d)

    எதுவுமில்லை 

  5. ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

    (a)

    நுகர்வு சார்பு

    (b)

    உற்பத்தி சார்பு

    (c)

    சேமிப்பு சார்பு

    (d)

    முதலீட்டு சார்பு

  6. பொருளாதாரச் சிக்கனம் _________ வகைப்படும்.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  7. வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

    (a)

    சமூக

    (b)

    பொருளாதார

    (c)

    பண

    (d)

    மாறா

  8. விலையின் மற்றொரு பெயர்______

    (a)

    சராசரி வருவாய்

    (b)

    இறுதிநிலை வருவாய்

    (c)

    மொத்த வருவாய்

    (d)

    சராசரி செலவு

  9. மிகக் குறுகிய கால அங்காடி ______  அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக்காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  10. போலிவாரம் இதனால் தோன்றுகிறது

    (a)

    மனிதன் உருவாக்கிய உபகரணங்கள்

    (b)

    வீட்டில் தயார் செய்தவை

    (c)

    இறக்குமதிப் பொருட்கள்

    (d)

    எதுவுமில்லை

  11. ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.

    (a)

    போம் போகுவர்க் 

    (b)

    பென்ஹாம் 

    (c)

    வாக்கர்

    (d)

    நட் விக்செல்

  12. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் _______என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    வளர்ந்த வரும் நாடுகள் 

    (b)

    பின்தங்கிய நாடுகள் 

    (c)

    முன்னேறிய நாடுகள் / வளர்ச்சியடைந்த நாடுகள் 

    (d)

    வளர்ச்சி குன்றிய நாடுகள் 

  13. வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

    (a)

    1989-1991

    (b)

    1990-1992

    (c)

    2000-2001

    (d)

    1981-1983

  14. இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

    (a)

    மும்பை

    (b)

    சென்னை

    (c)

    காண்ட்லா

    (d)

    கொச்சி

  15. இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது

    (a)

    நுட்பம்

    (b)

    சார்ந்திருப்பு

    (c)

    இரட்டை தன்மை

    (d)

    சமமின்மை

  16. _____ கொடு வருமானம் [அ] நுகர்வோர் தொடர்புள்ளது.

    (a)

    வறுமை

    (b)

    செல்வம்

    (c)

    வேலைவாய்ப்பு

    (d)

    எதுவுமில்லை

  17. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  18. ______________ ல் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.

    (a)

    உடல்நலம்

    (b)

    உயர்கல்வி

    (c)

    குழந்தை இறப்பு வீதம் மற்றும் மகப்பேறு வீதம்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  19. x + y = 5, x - y =3 என்றால் x ன் மதிப்பு ____________ ஆகும்.

    (a)

    4

    (b)

    3

    (c)

    16

    (d)

    8

  20. நுண்கணிதத்தின் அடிப்படை செயலி ________ஆகும்.

    (a)

    அணிக்கோவை 

    (b)

    வகையீடு 

    (c)

    நேர்கோட்டுச் சமன்பாடு 

    (d)

    சார்பு 

  21. 7 x 2 = 14
  22. பண்டங்கள் என்றால் என்ன?

  23. எப்பொழுது மிகைத் தேவை நெகிழிச்சி தோன்றும்?

  24. உற்பத்தி என்றால் என்ன?

  25. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

  26.   நிகர வட்டி என்றால் என்ன?

  27. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

  28. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  29. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

  30. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

  31. தேவைச் சார்புச் சமன்பாடு x = 20-2p-p2 இல் p விலையையும் x அளவையும் குறிப்பிடும் என்றால் p = 2.5 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு காண்

  32. 7 x 3 = 21
  33. எந்த சமுதாயத்திலும் காணப்படும் அடிப்படைப் பொருளியல் பிரச்சினைகள் யாவை?

  34. அளிப்பைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  35. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

  36. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

  37. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

  38. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பற்றி எழுதுக. 

  39. GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  40. ஊரக வளர்ச்சியின்மை காரணங்களை விளக்குக.

  41. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

  42. ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.

  43. 7 x 5 = 35
  44. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  45. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  46. மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.

  47. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  48. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  49. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  50. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

  51. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

  52. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?

  53. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  54. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

  55. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.

  56. Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண். 

  57. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment