11th All Chapters Important One Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60

     I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    60 x 1 = 60
  1. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

    (a)

    இலயனல் இராபின்ஸ்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. பயன்பாடு என்பது

    (a)

    தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி

    (b)

    மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி

    (c)

    பண்டங்களின் மொத்த மதிப்பு

    (d)

    பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்

  3. 'நலஇயல்' என்பது_________.

    (a)

    மகிழ்ச்சி 

    (b)

    தனி மனிதனின் நலம் 

    (c)

    ஒட்டுமொத்த மக்களின் நலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  4. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

    (a)

    இயல்புரை 

    (b)

    நெறியுரை 

    (c)

    எதிர்மறை 

    (d)

    எதுவுமில்லை 

  5. ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1776

    (b)

    1786

    (c)

    1886

    (d)

    1766

  6. இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

    (a)

    ஜே.ஆர்.ஹிக்ஸ்

    (b)

    ஆர்.ஜி.டி.ஆலன் 

    (c)

    மார்ஷல்

    (d)

    ஸ்டிக்லர்

  7. இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

    (a)

    குறைவாக

    (b)

    உச்சமாக

    (c)

    பூஜ்ஜியமாக

    (d)

    எதிர்மறையாக

  8. நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    J.R.ஹிக்ஸ் 

    (c)

    A.C.பிகு

    (d)

    J.K.ஈஸ்தன்

  9. நுகர்வோர் x  மற்றும் y பண்டங்களை வாங்குவதன் மூலம் உச்ச அளவு மனநிறைவை பெறுவதற்கான நிபந்தனை _______.

    (a)

    \({MU_x\over P_x}={MU_y\over P_y}\)

    (b)

    \({MU_x\over MU_y}={MU_m}\)

    (c)

    \({MU_x\over P_x}={MU_y\over P_x}\)

    (d)

    \({P_x\over P_y}={MU_m}\)

  10. மனித விருப்பங்களின் வகைகள் ______.

    (a)

    இன்றியமையாத மற்றும் ஆடம்பர 

    (b)

    ஆடம்பர மற்றும் வசதி 

    (c)

    இன்றியமையாத மற்றும் வசதி 

    (d)

    இன்றியமையாத,வசதி மற்றும் ஆடம்பர 

  11. மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்

    (a)

    நிலம்

    (b)

    உழைப்பு

    (c)

    மூலதனம்

    (d)

    தொழிலமைப்பு

  12. நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

    (a)

    நிதி

    (b)

    தொழில் நுட்பம்

    (c)

    மேலாண்மை

    (d)

    மேற்காணும் அனைத்தும்

  13. இயற்கையின் கொடையாக கருத்தப்படும் காரணி _______ 

    (a)

    நிலம் 

    (b)

    அமைப்பு 

    (c)

    மூலதனம் 

    (d)

    மேற்கூறிய  அனைத்தும் 

  14. மாறும் விகித விளைவின் முதல் நிலை ________ 

    (a)

    குறைந்து செல் விளைவுவிதி 

    (b)

    வளர்ந்து செல் விளைவு விதி 

    (c)

    மாறா விளைவு விதி 

    (d)

    இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

  15. _______ கவரும் உற்பத்திக் காரணியாகும் 

    (a)

    உழைப்பு 

    (b)

    நிலம் 

    (c)

    மூலதனம் 

    (d)

    ஏதுவுமில்லை 

  16. விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு------------- ஆக இருக்கும்

    (a)

    சமமாக

    (b)

    அதிகமாக

    (c)

    குறைவாக

    (d)

    தொடர்பற்று

  17. ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார், எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    400

  18. இலாபம்=_______.

    (a)

    மொத்த வருவாய்-மொத்த செலவு 

    (b)

    மொத்த வருவாய் +மொத்த செலவு 

    (c)

    மொத்த வருவாய் x மொத்த செலவு 

    (d)

    மொத்த வருவாய் \(\div \)மொத்த செலவு 

  19. உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு உள்ள தொடர்பு _________.

    (a)

    உற்பத்திச் சார்பு 

    (b)

    நுகர்வுச் சார்பு 

    (c)

    செலவுச் சார்பு 

    (d)

    பகிர்வுக் சார்பு 

  20. செலவுச் சார்பு என்பது _______.

    (a)

    C=f(Q)

    (b)

    Y=S

    (c)

    C=f(Y)

    (d)

    \({TC\over Q}\)

  21. எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

    (a)

    TR < TC

    (b)

    TR – MC

    (c)

    TR > TC

    (d)

    TR = TC

  22. முற்றுரிமை போட்டி------- ஆகும்

    (a)

    சில்லோர் முற்றுரிமை

    (b)

    இருவர் முற்றுரிமை

    (c)

    நிறைகுறை போட்டி

    (d)

    முற்றுரிமை

  23. நிறுவனங்களின் தொகுப்பு _________ 

    (a)

    நிறுவனம் 

    (b)

    தொழிற்சாலை 

    (c)

    அங்காடி 

    (d)

    எதுவுமில்லை 

  24. முற்றுரிமை விலை பேதத்தின் நிலைகளின் வகைகள் ______ ஆகும். 

    (a)

    முதல் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (b)

    இரண்டாம் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (c)

    மூன்றாம் நிலை விலைபேதம் காட்டுதல் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  25. சில்லோர் முற்றுரிமை அங்காடி _______ அங்காடியின் ஒரு வகையாகும்.  

    (a)

    நிறைவுப்போட்டி 

    (b)

    முற்றுரிமை 

    (c)

    முற்றுரிமைப் போட்டி 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  26. தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?

    (a)

    ரிக்கார்டோ

    (b)

    கீன்ஸ்

    (c)

    மார்ஷல்

    (d)

    வாக்கர்

  27. கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது.

    (a)

    துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு

    (b)

    நீர்மை விருப்பக் கோட்பாடு

    (c)

    கடன் நிதிக் கோட்பாடு

    (d)

    ஏஜியோ கோட்பாடு

  28. வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்___________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    டேவிட் ரிகார்டோ

    (c)

    போம் போகுவார்க் 

    (d)

    நட்விக்செல் 

  29. கூலி நிதிக் கோட்பாட்டை வளப்படுத்திய பெருமை __________ஐச் சாரும்.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல் 

    (b)

    ஜே.பி.சே 

    (c)

    J.S மில் 

    (d)

    டேவிட் ரிகார்டோ 

  30. மொத்த இலாபம்=_____________.

    (a)

    TR\(\div\) TC

    (b)

    TR -TC

    (c)

    TR x TC

    (d)

    TR + TC

  31. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  32. V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்

    (a)

    J.M.கீன்ஸ்

    (b)

    காலின் கிளார்க்

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    ஆல்பிரட் மார்ஷல்

  33. இந்திய மனிதவளம் _____ஆல் நிரம்பியுள்ளது.

    (a)

    முதுமையானவர்களால் 

    (b)

    இளைஞர்களால் 

    (c)

    (அ)மற்றும்(ஆ)

    (d)

    எதுவுமில்லை 

  34. இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் _______ .

    (a)

    மகாராஷ்டிரா 

    (b)

    ஆந்திர பிரதேசம் 

    (c)

    கேரளா 

    (d)

    பீகார் 

  35. "தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்ற"என அதே நம்பிக்கையை கூறியவர் _________ஆவார்.

    (a)

    திருவள்ளுவர் 

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    ஜவஹர்லால் நேரு 

    (d)

    B.R.அம்பேத்கர் 

  36. 1956ன் தொழிற்கொள்கையின் நோக்கம்

    (a)

    பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

    (b)

    வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது

    (c)

    தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது

    (d)

    குடிசைத் தொழில்களை மட்டும் முன்னேற்றுவது

  37. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

    (a)

    இரயில்வே துறை

    (b)

    செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்

    (c)

    அணு ஆற்றல்

    (d)

    அணு கனிமங்கள்

  38. _______ ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.

    (a)

    1950

    (b)

    1858

    (c)

    1958

    (d)

    1850

  39. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் _______    

    (a)

    1997 - 2002

    (b)

    2002 - 2007

    (c)

    2007 - 2012

    (d)

    2012 - 2017

  40. 'சர்வசிக்ஷா அபியான் ' எத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது _______.              

    (a)

    முதல் ஐந்தாண்டுத் திட்டம்     

    (b)

    பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்

    (c)

    மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்

    (d)

    ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்

  41. உலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

    (a)

    பழங்கள்

    (b)

    மதுப்பொருட்கள்

    (c)

    காப்பி

    (d)

    தேயிலை

  42. ___________ ம் ஆண்டு நிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    (a)

    1990

    (b)

    1991

    (c)

    1995

    (d)

    2000

  43. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ______ சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

    (a)

    8%

    (b)

    5%

    (c)

    10%

    (d)

    3%

  44. 2005 ஆம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கையின்படி ________ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.

    (a)

    200

    (b)

    600

    (c)

    400

    (d)

    100

  45. _______ போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையின் நோக்கமாகும்.

    (a)

    "இந்தியாவில் தயாரிப்பு"

    (b)

    ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்தல்

    (c)

    மின்னணு இந்தியா

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  46. ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது

    (a)

    ஊரக பொருளாதாரம்

    (b)

    ஊரக பொருளியல்

    (c)

    ஊரக வேலைவாய்ப்பு

    (d)

    ஊரக மேம்பாடு

  47. ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

    (a)

    மொசமான தகவல் தொடர்பு

    (b)

    சிறிய அளவு நில உடைமை

    (c)

    ஊரக ஏழ்மை

    (d)

    மோசமான வங்கி செயல்பாடுகள்

  48. வட்டார ஊரக வங்கிகள் தொடங்கப்பட்ட ஆண்டு ______

    (a)

    1975

    (b)

    1976

    (c)

    1956

    (d)

    1880

  49. _____ கொடு வருமானம் [அ] நுகர்வோர் தொடர்புள்ளது.

    (a)

    வறுமை

    (b)

    செல்வம்

    (c)

    வேலைவாய்ப்பு

    (d)

    எதுவுமில்லை

  50. _____ இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.

    (a)

    தொழிற்துறை

    (b)

    வேளாண்மை

    (c)

    சுரங்கம்

    (d)

    வாணிபம்

  51. எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    இரண்டு

    (b)

    நான்கு

    (c)

    ஆறு

    (d)

    எட்டு

  52. சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?

    (a)

    மூன்றாம்

    (b)

    நான்காம்

    (c)

    முதல்

    (d)

    இரண்டாம்

  53. ______________ ல் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    (a)

    National Institute of Technology

    (b)

    Indian Institute of Technology

    (c)

    Vellore Institute of Technology

    (d)

    PSG College of Technology

  54. இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ________________ ஆகும்

    (a)

    1500 MW

    (b)

    2000 MW

    (c)

    1000 MW

    (d)

    1800 MW

  55. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் வேலையின்மை குறைவாக உள்ள மாநிலம் ________________ 

    (a)

    பஞ்சாப்

    (b)

    தமிழ்நாடு

    (c)

    குஜராத்

    (d)

    மகாராஷ்டிரா

  56. நிலையான மதிப்பின் வகையீட்டுக்கெழு மதிப்பு ______________ ஆகும்.

    (a)

    ஒன்று

    (b)

    பூஜ்யம்

    (c)

    எண்ணிலி (infinity)

    (d)

    எண்ணிலியல்ல

  57. Data processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.

    (a)

    PC யில் மட்டும்

    (b)

    கணக்கீடு கருவியில் மட்டும்

    (c)

    PC மற்றும் கணக்கீடு கருவி

    (d)

    விரலி (Pen Drive)

  58. செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகளில் ஏற்படும் மாற்ற வீதமே கோட்டின் _________ஆகும்.

    (a)

    சரிவு 

    (b)

    சாய்வு 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    எதுவுமில்லை 

  59. நுண்கணிதத்தின் அடிப்படை செயலி ________ஆகும்.

    (a)

    அணிக்கோவை 

    (b)

    வகையீடு 

    (c)

    நேர்கோட்டுச் சமன்பாடு 

    (d)

    சார்பு 

  60. D=200-40p இதில் D என்பது 'O' மாக இருப்பின்,p=?

    (a)

    p=10

    (b)

    p=5

    (c)

    p=-5

    (d)

    p=-10

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Economics All Chapters Important 1 Mark Questions 2019 )

Write your Comment