+1 First Full Test Five Mark

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    15 x 5 = 75
  1. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  2. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  3. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  4. உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  5. நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

  6. பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக. 

  7. இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.

  8. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

  9. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  10. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.  

  11. மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.     

  12. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக.

  13. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.

  14. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி. 

  15. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Economics Important 5 mark Questions 2018 )

Write your Comment