+1 First Revision Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I. பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

  20 x 1 = 20
 1. வளர்ச்சி இலக்கணம் என்பது

  (a)

  இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை

  (b)

  எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்

  (c)

  செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது

  (d)

  மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்

 2. _____ மாற்றக்கூடியவை ஆகும்.

  (a)

  பண்டங்கள் 

  (b)

  பொருட்கள் 

  (c)

  சரக்குகள் 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 3. தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது ................

  (a)

  அலகுத் தேவை நெகிழ்ச்சி

  (b)

  முற்றிலும் நெகிழ்ச்சியின்மை

  (c)

  முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை

  (d)

  மிகைத் தேவை

 4. அளிப்புக் கோடு_________.

  (a)

  மேல் நோக்கி உயர்ந்து செல்லும்.

  (b)

  கீழ் நோக்கி சரிந்து செல்லும்.

  (c)

  கிடைமட்டமாக இருக்கும் 

  (d)

  செங்குத்தாக இருக்கும்.

 5. சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்

  (a)

  நெகிழ்ச்சியற்ற அளிப்பு கோடு

  (b)

  நெகிழ்ச்சியற்ற தேவைக் கோடு

  (c)

  சம – இறுநிலை பயன்பாடு

  (d)

  சம உற்பத்தி வளைககோடு

 6. MPn=_______  

  (a)

  TPn-TPn-1

  (b)

  TCn-TCn-1

  (c)

  TP/Q

  (d)

  TUn-TUn-1

 7. உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------

  (a)

  மாறாச் செலவு

  (b)

  மாறும் செலவு

  (c)

  உண்மைச் செலவு

  (d)

  சமூகச் செலவு

 8. முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்

  (a)

  இயல்பு இலாபம்

  (b)

  நஷ்டம்

  (c)

  அதிக இலாபம்

  (d)

  அதிக நஷ்டம்

 9. நிறைகுறைப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________ 

  (a)

  1930

  (b)

  1932

  (c)

  1933

  (d)

  1940

 10. உழைப்பாளருக்கான வெகுமதி _______

  (a)

  வாரம்

  (b)

  கூலி

  (c)

  இலாபம்

  (d)

  வட்டி

 11. எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்_____________.

  (a)

  J.S மில் 

  (b)

  F.A வாக்கர் 

  (c)

  பேராசிரியர் நைட் 

  (d)

  ஹாலே 

 12. இந்தியாவின் முதல் பிரதமர் ________.

  (a)

  அமர்திய சென் 

  (b)

  இராஜ் கிருஷ்ணன் 

  (c)

  B.R. அம்பேத்கர் 

  (d)

  ஜவஹர்லால் நேரு 

 13. இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்

  (a)

  பருத்தி

  (b)

  சணல்

  (c)

  இரும்பு

  (d)

  சிமெண்ட்

 14. இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.

  (a)

  சார்ந்து

  (b)

  ஒன்றையொன்று சார்ந்து

  (c)

  தடையில்லா வாணியம்

  (d)

  முதலாளித்துவ அமைப்பு

 15. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

  (a)

  2000

  (b)

  2005

  (c)

  2010

  (d)

  2015

 16. SSI என்பது ______ நிறுவனங்கள் (MSMES) ஆகும்.

  (a)

  குறு

  (b)

  சிறு

  (c)

  நடுத்தர

  (d)

  மேற்குறிய அனைத்தும்

 17. SPIC அமைந்துள்ள இடம்

  (a)

  சென்னை

  (b)

  மதுரை

  (c)

  தூத்துக்குடி

  (d)

  புதுக்கோட்டை

 18. தமிழ்நாட்டில் ________________ ஆறுகள் உள்ளன.

  (a)

  15

  (b)

  20

  (c)

  17

  (d)

  25

 19. மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.

  (a)

  சராசரி வருவாய்

  (b)

  இலாபம்

  (c)

  இறுதிநிலை வருவாய்

  (d)

  பூஜ்ஜியம்

 20. ________செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.

  (a)

  MS Excel

  (b)

  MS word

  (c)

  MS power point

  (d)

  MS Document

 21. II. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

  7 x 2 = 14
 22. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

 23. சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?

 24. சம அளவு உற்பத்திக் கோட்டின் எடுகோள்களைத் தருக 

 25. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

 26. கூலிக் கோட்பாடுகள் யாவை?

 27. முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.

 28. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?

 29. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

 30. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

 31. Y = 4, எனில் \(\frac { dy }{ dx } \) மதிப்பு காண்க.

 32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

  7 x 3 = 21
 33. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

 34. வேலைப்பகுப்பு முறையைப் பற்றி விளக்குக.

 35. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

 36. பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?

 37. மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.

 38. பசுமைப்புரட்சி - விளக்குக 

 39. விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.

 40. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

 41. தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.

 42. ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.

 43. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

  7 x 5 = 35
  1. உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.

  2. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  1. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  2. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

  1. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  2. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

  1. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  2. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  1. ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?

  2. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

  1. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  2. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

  1. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.

  2. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th std Economics First Revision Test )

Write your Comment