11th Public Model Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I. பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

  20 x 1 = 20
 1. பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று கூறுவர். ஏனெனில்

  (a)

  காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே உள்ள தொடர்பு

  (b)

  விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும், பகுத்தாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றன.

  (c)

  பரிசோதனைகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 2. பகுத்தாய்வு முறையை ________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பகுத்தறியும் முறை

  (b)

  கருத்திலான முறை 

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  எதுவுமில்லை 

 3. சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  (a)

  சம நோக்கு வளைகோடுகள

  (b)

  இயல்பெண் ஆய்வு

  (c)

  தேவை விதி

  (d)

  அளிப்பு விதி

 4. ______பழக்கவழக்கங்களால் தோன்றுகின்றன.

  (a)

  விருப்பங்கள் 

  (b)

  அளிப்பு 

  (c)

  இறுதிநிலை பயன்பாடு 

  (d)

  சம-இறுதிநிலைப் பயன்பாடு 

 5. சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  (a)

  TP/N

  (b)

  TP/N

  (c)

  TP/MP

  (d)

  TP/N

 6. சேமிப்பு பணம் _______ ஆகும்.

  (a)

  வருமானம் 

  (b)

  செலவு 

  (c)

  உற்பத்தி 

  (d)

  முதலீடு 

 7. செலவு என்பது

  (a)

  விலை

  (b)

  மதிப்பு

  (c)

  மாறாச் செலவு

  (d)

  உற்பத்தி

 8. விற்பனை செலவிற்கு உதாரணம்

  (a)

  கச்சாப்பொருள் விலை

  (b)

  போக்குவரத்துச் செலவு

  (c)

  விளம்பர செலவு

  (d)

  கொள்முதல் செலவு

 9. சில்லோர் முற்றுரிமை அங்காடி _______ அங்காடியின் ஒரு வகையாகும்.  

  (a)

  நிறைவுப்போட்டி 

  (b)

  முற்றுரிமை 

  (c)

  முற்றுரிமைப் போட்டி 

  (d)

  நிறைகுறைப் போட்டி 

 10. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

  (a)

  தொன்மைக் கோட்பாடு

  (b)

  நவீன கோட்பாடு

  (c)

  மரபுக் கோட்பாடு

  (d)

  புதிய தொன்மைக் கோட்பாடு

 11. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு__________எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு 

  (b)

  தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு

  (c)

  அ மற்றும் ஆ 

  (d)

  எதுவுமில்லை.

 12. 1961 ல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும்.1961ம் ஆண்டை _______ ஆண்டு என்கிறோம்.

  (a)

  பெரும் பிரிவினை ஆண்டு 

  (b)

  சிறு பிளவு ஆண்டு 

  (c)

  மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு 

  (d)

  எதுவுமில்லை 

 13. முதலாம் ______  ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்

  (a)

  சேவை

  (b)

  தொழில்

  (c)

  வேளாண்மை

  (d)

  வங்கி

 14. LPG க்கு எதிரான வாதம் ____________

  (a)

  பொருளாதார வளர்ச்சி

  (b)

  அதிக முதலீடு

  (c)

  மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு

  (d)

  நவீன மயமாக்கல்

 15. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

  (a)

  2000

  (b)

  2005

  (c)

  2010

  (d)

  2015

 16. தேசிய ஊரக நல அமைப்பு (NKHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ______

  (a)

  15வது ஆகஸ்டு 2004

  (b)

  12வது ஏப்ரல் 2005

  (c)

  16வது ஜூலை 2006

  (d)

  14வது நவம்பர் 2008

 17. தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

  (a)

  வேளாண்மை

  (b)

  தொழில் துறை

  (c)

  சுரங்கம்

  (d)

  பணிகள்

 18. சென்னை _____________ எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  டெட்ராய்ட் ஆஃப் இந்தியா 

  (b)

  டெட்ராய்ட் ஆஃப் ஆசியா 

  (c)

  டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு

  (d)

  டெட்ராய்ட் ஆஃப் திருச்சி

 19. மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.

  (a)

  சராசரி வருவாய்

  (b)

  இலாபம்

  (c)

  இறுதிநிலை வருவாய்

  (d)

  பூஜ்ஜியம்

 20. பொருளியல் நோக்கங்களை அடைய உதவிபுரியும் முறை _________ஆகும்.

  (a)

  தொகுத்தாய்வு முறை 

  (b)

  பகுப்பாய்வு முறை 

  (c)

  கணித முறை 

  (d)

  புள்ளியியல் முறை 

 21. II. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

  7 x 2 = 14
 22. பொருளியல் என்றால் என்ன?

 23. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

 24. அளிப்பு விதி என்றால் என்ன?

 25. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

 26. கூலி என்றால் என்ன?

 27. தொழில்நுட்பத் தெரிவு” பற்றி சென் கூறுவது என்ன?

 28. சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வகையான நிலஉடைமை முறைகள் யாவை?

 29. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தது எது?

 30. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?

 31. MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?

 32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

  7 x 3 = 21
 33. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

 34. சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.

 35. வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

 36. இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு: குறிப்பு வரைக.

 37. திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றி எழுதுக.

 38. பசுமைப்புரட்சி - விளக்குக 

 39. விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.

 40. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

 41. இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி. 

 42. p  = 35 – 2x – x2 ஆகவும் ம்தளவ x0 எனபது 3 எனவும் அமையுமெனில்  நுகர்வோர் உபரி என்ன?

 43. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

  7 x 5 = 35
  1. உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.

  2. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  1. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  2. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  1. முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

  2. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

  1. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  2. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

  1. வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?

  2. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

  1. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

  2. பொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

  1. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

  2. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் பொது மாதிரி தேர்வு ( 11th Economics Public Model Question )

Write your Comment