மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி I

    10 x 1 = 10
  1. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?

    (a)

    அமெரிக்கா

    (b)

    இங்கிலாந்து

    (c)

    இரஷ்யா

    (d)

    ஜெர்மனி

  2. வங்காளத்தை இரண்டாகப் பிரித்த ஆங்கிலேயே கவர்னர் ஜெனராலின் பெயரை எழுதுக?

    (a)

    கர்சன் பிரபு

    (b)

    கானிங் பிரபு

    (c)

    ரிப்பன் பிரபு

    (d)

    பெண்டிங் பிரபு

  3. காதர் கட்சியைத் தொடங்கியவர் யார்?

    (a)

    லால ஹர்தயாள் 

    (b)

    திலகர் 

    (c)

    லாலா லாஜபதிரை 

    (d)

    சுபாஷ் சந்திரபோஷ் 

  4. இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1925

    (c)

    1918

    (d)

    1919

  5. 1929 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற _______ வழக்கு படைப்பெற்றது

    (a)

    மீரட் சதி வழக்கு

    (b)

    ஜான்சி வழக்கு

    (c)

    டெல்லி சதி வழக்கு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கிய பெண்மணி யார்?

    (a)

    அன்னி பெசன்ட்

    (b)

    ஜான்சி ராணி

    (c)

    கல்பனா தத்

    (d)

    லட்சுமி 

  7. காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?

    (a)

    172

    (b)

    79

    (c)

    75

    (d)

    72

  8. ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?

    (a)

    சுபாஷ் சந்திரபோஷ்

    (b)

    காந்தி

    (c)

    ஜின்னா

    (d)

    நேரு

  9. எந்த காங்கிரஸ் கூட்டடித்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட் பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?

    (a)

    மீரட்

    (b)

    சூரத்

    (c)

    லக்னோ

    (d)

    சென்னை

  10. டெல்லியில் நடைபெற்ற ஆசிய உறவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்த தலைவர் யார்?

    (a)

    காந்தி

    (b)

    பட்டேல்

    (c)

    நேரு

    (d)

    பசல் அலி

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment