பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 38

    பகுதி I

    19 x 2 = 38
  1. \(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  2. மதிப்பிடுக: \(\int { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } }\)dx

  3. மதிப்பிடுக: \(\int { \sqrt { 1+\sin2x dx } } \)

  4. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ { x }^{ 2 }+3x+2 } \)

  5. மதிப்பிடுக: \(\int _{ \frac { \pi }{ 6 } }^{ \frac { \pi }{ 3 } }{ \sin x } dx\)

  6. பின்வருவனவற்றை மதிப்பிடுக.
    \(\Gamma \left( \frac { 9 }{ 2 } \right) \)

  7. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR=20e-x/10\(\left( 1-\frac { x }{ 10 } \right) \) எனில், அதன் தேவைச் சார்பைக் காண்க.

  8. தீர்க்க: (x2+x+1)dx+(y2-y+3)dy=0

  9. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    (D2+2D+3)y=0

  10. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
    \(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)

  11. கீழ்க்காணும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி ஆகியவற்றைக் காண்க
    \(\left[ 1+\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \right] ^{ \frac { 3 }{ 2 } }=a\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)

  12. u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.

  13. தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.

  14. ஈருறுப்பு பரவல்: வரையறு.

  15. நிறுவனத்தின் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் இயல்நிலை பரவலை பின்பற்றியுள்ளது. இதன் சராசரி $. 50,000 மற்றும் திட்டவிலக்க ம் $. 20,000 எனில்
    (a) $.40,000-க்கும் குறைவாக ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
    (b) $.45,000 மற்றும் $.65,000-க்கும் இடைப்பட்ட நிலையில் ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
    (c) $.70,000/-க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் சதவீதம் என்ன?

  16. முறைபடுத்திய கூறெடுப்பின் நிறைகள் இரண்டினைக் கூறுக.

  17. சூழல் மாறுபாடுகள் என்பதை விளக்குக

  18. வாழ்க்கை குறியீட்டு எண்ணின் பயன்பாட்டைக் எழுதுக

  19. பின்வரும் புள்ளி விவரங்களுக்கு, 4 ஆண்டுகாலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் காண்க.

    ஆண்டுகள் 1990 1991 1992 199 1994 1995 1996 1997 1998
    விற்பனை 506 620 1036 673 588 696 1116 738 663

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Business Maths Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment