" /> -->

முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 42

  பகுதி I

  21 x 2 = 42
 1. \(\\ \left( \begin{matrix} 0 & -1 & 5 \\ 2 & 4 & -6 \\ 1 & 1 & 5 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

 2. A=\(\left( \begin{matrix} 1 \\ 9 \end{matrix}\begin{matrix} -3 \\ 1 \end{matrix}\begin{matrix} 4 \\ 2 \end{matrix}\begin{matrix} 7 \\ 0 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

 3. மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).

 4. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  f'(x)=8x3-2x மற்றும்  f(2)=8 எனில், f(x)-ஐ காண்க.

 5. மதிப்பிடுக: \(\int { \frac { x }{ \sqrt { { x }^{ 2 }+1 } } dx } \)

 6. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  \(\frac { 1 }{ 2{ x }^{ 2 }-9 } \)

 7. பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
  \(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ 2x } } dx\)

 8. பின்வருவனவற்றை மதிப்பிடுக.
  \(\int _{ 0 }^{ \infty }{ e^{ -mx }{ x }^{ 6 } } \)
   

 9. x அலகு பொருள்களுக்காக்கான இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =10+3x-x2 எனில் வருவாய்ச் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.

 10. கீழ்வரும் சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்க.
  (x-y)\(\frac { dy }{ dx } \)=x+3y

 11. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
  (2-y")=y"2+2y'

 12. கீழ்க்காணும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி ஆகியவற்றைக் காண்க
  y=2\(\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }+4x\frac { dx }{ dy } \)

 13. D’ -ஐ விட்டமாகவும் A -ஐ பரப்பாகவும் கொண்ட வட்டத்தின் மதிப்புகள் கீழே கொடுகப்பட்டுள்ளது.

  D 80 85 90 95 100
  A 5026 5674 6362 7088 7854

  82 மற்றும் 91 என்பனவற்றை விட்டமாகக் கொண்ட வட்டங்களின் பரப்புகளைக் காண்க.

 14. தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.

 15. ஈருறுப்புப் பரவலில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாடுகளை எழுதுக.

 16. ஒரு நகரத்தில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பாய்சான் பரவலைக் கொண்டுள்ளது. விபத்துக்களின் சராசரி 4 ஆகும். நூறு நாள்களில் (i) விபத்து இல்லாத நாள்கள் (ii) குறைந்தபட்சம் 2 விபத்துகள் ஏற்படும் நாள்கள் (iii) அதிகபட்சம் 3 விபத்துக்கள் ஏற்படும் நாள்கள்ஆகியவற்றுக்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.

 17. கூறுஅளவை (Statistic) அல்லது மாதிரிப்பண்பளவை என்றால் என்ன?

 18. ஒரு பெரிய தொகுதியிலிருந்து 500 எண்ணிக்கையுள்ள அன்னாசிப்பழம் எடுக்கப்பட்டடன. அவற்றில் 65 வீணானவை எனில், விகிதத்திற்கான திட்டப்பிழையைக் காண்க.

 19. காரணி மாற்றுச் சோதனை விளக்கவும்.

 20. வீச்சு விளக்கப் படத்திற்கான கட்டுப்பாட்டு வரம்புகளை எழுதுக.

 21. ஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன ?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

Write your Comment