" /> -->

மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 26

  பகுதி I

  8 x 2 = 16
 1. பொது நிதியின் வகைகள் யாவை?

 2. 'வரி'-வரையறை 

 3. VAT மற்றும் GST என்றால் என்ன?

 4. பொதுக் கடன் அதிகரிக்க காரணங்கள் யாவை?

 5. வரவு-செலவுத்திட்டத்தை கட்டுப்படுத்தும் பாராளுமன்ற குழுக்கள் யாவை?

 6. மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை?

 7. மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீட்டு அளவை கூறு.

 8. இந்திய நிதிக்குழுவின் பணிகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment