" /> -->

முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 32

  பகுதி I

  16 x 2 = 32
 1. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

 2. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

 3. அன்னிபெசன்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகைகளின் பெயர்களைக் கூறுக?

 4. பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?

 5. இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

 6. ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

 7. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

 8. ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்தியது?

 9. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?

 10. 1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?

 11. டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.

 12. பண்டைய ஆட்சி  முறையின்  மூன்று எஸ்டேட்டுகளை  விவாதிக்கவும்.

 13. எதனால்  1848 ஆம்  ஆண்டின்  ஜூன்  24 முதல்  26 வரையான  காலம் 'இரத்த  ஜூன்  தினங்கள் '  எனக்  கொள்ளப்படுகின்றன?

 14. பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?

 15. அட்லாண்ட்டிக்  பட்டயத்தின் சிறப்புக் கூறுக்ளைப் பட்டியலிடுக.

 16. பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறை முக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment