மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 32

    பகுதி I

    16 x 2 = 32
  1. புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  2. தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?

  3. 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?

  4. பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

  5. இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

  6. கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?

  7. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

  8. அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?

  9. பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.

  10. பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.

  11. பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  12. பீட்டர்லூ படுகொலையின்  பின்னணி  யாது?

  13. ஃபிராங்கோயஸ் பபேஃப்  என்பவர் யார்?

  14. பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?

  15. மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

  16. பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட் சுருக்கதைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment