All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 05:10:00 Hrs
Total Marks : 261
    2 x 1 = 2
  1. இந்தியாவில் 1,62,099 ச.கி.மீ பரப்பளவில் 1000 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

  2. நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1993ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது.

  3. Answer The Following Question:
    87 x 3 = 261
  4. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  5. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  6. நீள்மட்ட சமபிளவு முறை என்றால் என்ன?

  7. இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.

  8. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  9. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  10. நடு அடுக்கலிருந்து உருவாகும் உடல் உறுப்புக்கள் எவை?

  11. மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறமைக்கும் தொடர்பில்லை, விளக்குக.

  12. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  13. நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?

  14. கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?

  15. இயக்கத்தடுப்பு முறை, கருத்தடைச் சாதனமான கருத்தடை உறையின் நன்மைகள் எவை?

  16. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  17. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  18. குரோமோசோம் குறைபாடுகளுக்கு உதாரணம் தருக.

  19. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?

  20. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

  21. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  22. DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புதன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.

  23. ஸ்ட்ரெப்டோமைசின், டெட்ரா சைக்ளின் பணி யாது?

  24. டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக்க.

  25. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

  26. உயிரின்றி உயிர் தோன்றல் கொள்கையை கூறியவர் யார்?அது எதை விளக்குகிறது?

  27. 'முன்னோடி உயிரினங்கள்' என்பவை யாவை?

  28. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  29. எதிர்பொருள் தூண்டிகள் என்றால் என்ன?

  30. எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொருளுக்கிடையான வினை மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. அவை யாவை? 

  31. எதிர்ப்பொருட்கள் H2 L2எனக் குறிப்பிடப்படுவது ஏன்?

  32. இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.

  33. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.

  34. உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.

  35. 'சைமாலஜி', 'ஈனாலஜி' - வரையறு.

  36. எந்த நாள் உயிர் எரிபொருள் துறையில் அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது? எவ்வாறு?

  37. ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ  என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். எலைசா பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?

  38. மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.

  39. எவ்வாறு இன்டர்ஃபெரான்கள் வைரஸ் எதிர் நொதிகளை உற்பத்தி செய்கிறது? ஏன் இது இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்க முடியவில்லை? இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான வழிமுறைகள் யாவை?

  40. SCID என்றால் என்ன?

  41. உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.

  42. இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.

  43. வரலாற்றின் பக்கங்களின், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் தருக.

  44. வெப்ப பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனங்களை வேறுபடுத்துக.

  45. வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  46. உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?

  47. கங்கை சமவெளியைப் பற்றி சிறுகுறிப்பு எழுத்து.

  48. இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பு மிக்க நாடாக இருப்பது ஏன்?

  49. உரம் கலந்த நீர் வழிந்தோடி நீர் நிலையில் கலப்பதால் நீர் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை ?

  50. புறஊதாக் கதிர்களின் மிகைப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  51. உலோகம் வெப்பமடைதல் என்றால் என்ன?

  52. "மீச்சிறப்பு திட்டம்" என்பது எதைக் குறைக்கிறது?

  53. தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியிலிடுக.

  54. எண்டோதீலியம் என்றால் என்ன ?

  55. அலிரோஸ் திசு (Aleurone Tissue) குறிப்பு வரைக?

  56. பூந்தேன் கொள்ளையரைப் பற்றிக் கூறு?

  57. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?

  58. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

  59. ஹோமோசைக்கஸ் [ஒத்த பண்பினைவு] - ஹைட்ரோசைக்கஸ் [வேறுபட்ட பண்பிணைவு] வேறுபாடு தருக

  60. சோதனைக்கலப்பு மற்றும் பிற்கலப்பு வேறுபடுத்துக

  61. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

  62. மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.

  63. R.F. அல்லது மறுகூட்டிணைவு நிகழ்விரைவு என்றால் என்ன?

  64. அயனியாக்கும் கதிர்வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் மற்றும் அயனியாக்கா கதிர் வீச்சுக்களினால் நடைபெறும் சடுதிமாற்றம் இவற்றை வேறுபடுத்துக்க.

  65. உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

  66. ஒரு தங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?

  67. நவீன உயிரி தொழில்நுட்பத்தின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?

  68. தொழிற்சாலையில் நொதித்தலின் பயன்பாடுகள் யாவை?

  69. தாவரங்களில் செய்யப்பட்டுள்ள நுண்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

  70. தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.

  71. செயற்கை விதைகளின் சிறப்பம்சங்கள் யாவை?

  72. வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக.

  73. கனிக்குள் விதை முளைத்தல் என்றால் என்ன? இது எந்தத் தாவர வகுப்பில் காணப்படுகிறது?

  74. விதைப் பந்து என்றால் என்ன?

  75. இயற்கை நில அமைவு என்றால் என்ன? அதன் காரணிகள் யாவை?

  76. கைரமோன் என்றால் என்ன? 

  77. கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவு சங்கிலியைச் உண்டாக்குக.
    பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்குகிளி 

  78. அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

  79. பசுமை கார்பனை, சாம்பல் கார்பனிலிருந்து வேறுபடுத்துக.

  80. அனைத்து வகையான சூழல் மண்டலத்திற்கும் பொதுவான உணவுச்சங்கிலி எது? ஏன்? (அ) மட்குபொருள் உணவுச்சங்கிலி என்றால் என்ன?

  81. காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

  82. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

  83. புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?

  84. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

  85. கலப்புறுத்த முறையின் பல்வேறு வகைகளை எழுதுக.

  86. பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?

  87. பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக.

  88. சிறு தானியங்கள் என்றால் என்ன? அதனுடைய வகைகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக

  89. 'பெர்ஃபியூம்' என்ற சொல்லுக்கு விளக்கம் தருக? 

  90. நறுமண எண்ணெய்கள் தயாரிக்க பயன்படும் தாவர பாகங்கள் கூறு?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment