12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் ________.

    (a)

    பாலிலி இனப்பெருக்கம் 

    (b)

    கன்னி இனப்பெருக்கம் 

    (c)

    பாலினப் பெருக்கம் 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  2. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
    R - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  3. பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல 

    (a)

    டிரைகோமோனியாசிஸ் 

    (b)

    மேகப்புண் 

    (c)

    வெட்டை நோய் 

    (d)

    கிளாமிடியாசிஸ் 

  4. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?

    (a)

    இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல்

    (c)

    நகலாக்கம்

    (d)

    மொழிபெயர்த்தல்

  5. NH4+O2

    (a)

    O2

    (b)

    H2

    (c)

    CO2

    (d)

    N2

  6. _________________ எனப்படும் திறனில் தண்டு செல்கள் ஒரேயொரு செல்வகையாக மட்டும் வேறுபாட்டையும் 

    (a)

    பல்திறன் 

    (b)

    குறுதிறன் 

    (c)

    பகுதித்திறன் 

    (d)

    ஒற்றைத்திறன் 

  7. இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது _____.

    (a)

    சூழல்உள் பாதுகாப்பு

    (b)

    சூழல்வெளி பாதுகாப்பு

    (c)

    உடலுள் பாதுகாப்பு

    (d)

    உடல்வெளி பாதுகாப்பு

  8. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?

    (a)

    அமெரிக்கா

    (b)

    சீனா

    (c)

    கத்தார்

    (d)

    சவுதி அரேபியா

  9. ஒரு அயல்அறுமடியம் கொண்டிருப்பது ____.

    (a)

    ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்

    (b)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்

    (c)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்

    (d)

    ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

  10. மருந்துகளையும் மருத்துவகிசிக்சைக்கான மருந்துகளை பற்றிய படிப்பு.

    (a)

    பார்மகோசூட்டிகல் 

    (b)

    உயிர் மருந்து பொறியியல் 

    (c)

    வேதி பொறியியல் 

    (d)

    திசு பொறியியல் 

  11. தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் சிறப்பு வகை திசுக்கள் _____________

    (a)

    சைலம் 

    (b)

    புளோயம் 

    (c)

    பாரன்கைமா 

    (d)

    வெலாமன்

  12. தவறான இணையை தேர்ந்தெடு 

      தொகுதி I  தொகுதி II 
    புற்கள், புதர்ச்செடிகள்  5-150 வருடங்கள் 
    ஆ  புற்கள், பல்லாண்டுத் தாவரங்கள்  3-4 வருடங்கள் 
    இ  ஓராண்டுத் தாவரங்கள்  1-7 வருடங்கள் 
    ஈ  புதர்ச்செடிகள், மரங்கள்  150+ வருடங்கள் 
    (a)

    B மற்றும் C 

    (b)

    A மற்றும் C 

    (c)

    B,C மற்றும் D

    (d)

    A, B மற்றும் D

  13. பசுமை இல்ல விளைவினை அதிக அளவில் குறைப்பது கீழ்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக.

    (a)

    வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்

    (b)

    அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பாலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது

    (c)

    மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்

    (d)

    பொது போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துல் ஊக்குவித்தல்

  14. வரிசை ஒன்றை (I) வரிசை இரண்டுடன் (II) பொருத்து

    வரிசை I வரிசை II
    i வில்லியம் S. காட் I கலப்பின வீரியம்
    ii ஷல் II சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்
    iii காட்டன் மேதர் III பசுமைப் புரட்சி
    iv முல்லர் மற்றும் ஸ்டேட்லர் IV இயற்கை கலப்பினமாதல்
    (a)
    i ii iii iv
    I II III IV
    (b)
    i ii iii iv
    III I IV II
    (c)
    i ii iii iv
    IV II I III
    (d)
    i ii iii iv
    II IV III I
  15. தமிழ்நாட்டின் தோவாளை ________ வளர்ப்பு மையம் 

    (a)

    சோற்றுக் கற்றாழை 

    (b)

    புளி 

    (c)

    மஞ்சள் 

    (d)

    மல்லிகை 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சமபிளவின் வகைகள் யாவை?

  18. கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?

  19. ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?

  20. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  21. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?

  22. கீழ்க்கண்டவற்றை வரையறு.
    அ) ஓரிடத் தன்மை (endemism)
    ஆ) சிற்றினச் செழுமை (Species richness)

  23. இனப்பெருக்கம் என்றால் என்ன?

  24. அத்தி மற்றும் குளவி இடையிலான நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.

  25. எந்த உணவில் அதிக எதிர் ஆக்சிஜனேற்றிகள் (antioxidants) உள்ளன? 

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. புற அடுக்கிலிருந்து உருவாகும் உடல் உறுப்புகள் எவை?

  28. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  29. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

  30. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  31. மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரைஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.

  32. பனிச்சமவெளியின் பண்புகள் பற்றி எழுதுக.

  33. தாவர மீளுருவாக்க வழித்தடத்தை விளக்குக.

  34. உவர் சதுப்புநிலக்காடுகள் எவ்வாறு இயற்கை அழிவிலிருந்து பாதுகாக்கிறது?

  35. பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல்மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய்?

  36. புவிவெப்பமடைதலுக்கான முக்கிய காரணம் யாது?

  37. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. திடக்கழிவு மேலாண்மை பற்றி விவரி?

    2. கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

    1. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

    1. மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?

    2. பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அதன் வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.

    1. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

    2. நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.

    1. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?

    2. வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment