12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

  பகுதி I

  50 x 2 = 100
 1. இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?

 2. கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?

 3. எபிடிடிமிஸின் பணிகள் கூறு.

 4. மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக பேணாத பெண்கள் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள்?

 5. மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?

 6. இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.

 7. கருவின் இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு வீதம் எதைக் காட்டும்?

 8. சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?

 9. நிறக்குருடு நோய்க்கான காரணம் என்ன?

 10. ஜீனோஃபோர் என்றல் என்ன?

 11. காப்புறையாக்கம் மற்றும் வாலாக்கம் வேறுபடுத்துக 

 12. யுரே -மில்லர் சோதனையில் உருவான கரிமக் கூட்டுப் பொருட்கள் யாவை?

 13. புதிய லாமார்க்கியத்தின் முக்கிய ஆய்வாளர்கள் யார்?

 14. WHO வின் வரையறையின்படி உடல்நலம் என்பது என்ன?

 15. பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பு என்றால் என்ன?

 16. ஒவ்வாமை என்றால் என்ன?

 17. இயற்கை வேளாண்மை எவ்வாறு வேதியல் உரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை முறையை விட மேலானது?

 18. வணிக ரீதியிலான நொதிகளின் உற்பத்திக்கு ஈஸ்ட் (சக்காரோமைசெஸ் செரிவிசியே) எவ்வாறு பயன்படுகிறது?

 19. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? 

 20. நமது உடலின் இன்சுலின் ஹார்மோனின் பங்கு யாது?

 21. பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.

 22. பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் யாவை?

 23. ஹைபர்னேசன் மற்றும் ஈஸ்டிவேசனை வேறுபடுத்துக.

 24. சிற்றினம் - நிலப்பரப்பு இரண்டின் தொடர்புக்கான சமன்பாட்டினை விவரி.

 25. இந்திய பாலைவனம் - மேற்கு தொடர்ச்சி மலை வேறுபடுத்துக.

 26. மெதுவாக சிதையக்கூடிய அல்லது நிலைத்திருக்கும் மாசுபடுத்திகள் என்றால் என்ன?

 27. ஒலி மாசுபாட்டின் மூலங்கள் யாவை?

 28. நம்மாழ்வார் என்பவர் யார்?

 29. பாலினப் பெருக்கத்தில் கேமிட்களின் 3 வகை இணைவு முறைகள் எவை?

 30. முன்வித்து (Archesporium) என்றால் என்ன?

 31. ஒரு பண்பு கலப்பு பாரம்பரியம் என்றால் என்ன?

 32. செக்கர் போர்டு (அ) பன்டைகட்டம் என்றால் என்ன? 

 33. மெண்டல் தன ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?

 34. இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?

 35. எவ்வாறு DNA லிகேஸ் DNA துண்டுகளை இணைகிறது?

 36. அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் ஒரு இயற்கை மரபணுப் பொறியாளராக செயல்படுகிறது. இக்கூற்றிற்கு சாதகமான காரணங்கள் தருக.

 37. மறுவேறுபாடுறுதல் (Re differentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (De differentiation) வேறுபடுத்துக.

 38. செயற்கை விதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?

 39. விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?

 40. ஜீகுலோன் என்றால் என்ன?

 41. பெரும்பாலான சூழல்மண்டலத்தில் எவை தற்சார்பு ஊட்ட உயிரிகளாக உள்ளது?

 42. முதல்நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?

 43. புவி வெப்பமடைதல் என்றால் என்ன?

 44. ஆக்கிரமபுத் தாவரங்கள் என்றால் என்ன?

 45. தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு

 46. இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

 47. பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்?

 48. திணையின் மருத்தவ பயன்கள் கூறு.

 49. வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை எதிலிருந்து தயாரிக்கப்படும்?

 50. தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment