12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

  பகுதி I

  25 x 3 = 75
 1. பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?

 2. இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.

 3. கரு வளர வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கிறதா? அதன் விளைவு என்ன?

 4. பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.

 5. தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?

 6. சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?

 7. மெண்டலின் மரபுக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? 

 8. DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புதன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.

 9. பாக்டீரியாவில் படியெடுத்தல் மொழிபெயர்தல் எங்கு நடைபெறுகிறது?

 10. மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?

 11. யூகுரோமேட்டின் - ஹெட்டிரோகுரோமேட்டின் வேறுபடுத்துக.

 12. படிவங்களின் வயதினை கண்டறிய முடியுமா?எவ்வாறு?

 13. டெர்மட்டோ மைக்கோசிஸ் பற்றிய சிறு குறிப்பு தருக.

 14. தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் வேறுபடுத்துக.

 15. பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் மற்றும் குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் வேறுபடுத்துக்க.

 16. சையனோபாக்டீரியா எவ்வாறு உயிர் உரங்களாக பயன்படுகின்றன?

 17. மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றால் என்ன?

 18. வலசை போதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 19. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்கள் யாவை?

 20. சூழ்நிலை மண்டலத்தில் நடைபெறும் ஆற்றல் ஓட்டம் பற்றி கூறுக.

 21. பல்வேறு தாவரங்களில் உள்ள சில சுவாரசியமான மகரந்தச் சேர்க்கை முறைகள் எவை?

 22. ஓங்கு தன்மை ஒடுங்கு தன்மை வேறுபாடு தருக

 23. தலைகீழ் திருப்பம் என்றால் என்ன?

 24. மரபணு தொகையை சீர்வரிசையாக்கம் என்றால் என்ன?

 25. காப்புரிமை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment