12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

  பகுதி I

  25 x 3 = 75
 1. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம்செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை நியாயப்படுத்து.

 2. கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

 3. மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?

 4. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.

 5. நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக

 6. இம்யுனேகுளோபுலிளின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.

 7. உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக

 8. உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்து

 9. உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?

 10. நாம் மிகை உணவூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

 11. காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.

 12. எண்டோதீலியம் என்றால் என்ன ?

 13. ‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.

 14. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிகான காரணங்கள் யாவை?

 15. முழுமைபெறா  ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.

 16. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

 17. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?

 18. வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்? அதனை விளக்குக.

 19. ஓபிரிஸ் ஆர்கிட் தேனீக்களின் மூலம் எவ்வாறு மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகிறது.

 20. மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?

 21. அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்துவிளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

 22. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

 23. கலப்புறுத்த முறையின் பல்வேறு வகைகளை எழுதுக.

 24. பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக.

 25. மஞ்சளின் பயன்களை பட்டியிலிடுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment