12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.

  2. பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.

  3. தொடக்க நிலை சுயபரி சோதனையால் மார்பகக் புற்றுநோயைத் தடுக்கலாம் -விவரி.

  4. எந்த மெண்டலின் குறைபாட்டு நோய் கொல்லி ஆகும்?விவரி.

  5. புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.

  6. ஹார்ஷே மற்றும் சேஸ் தங்கள் பரிசோதனையான DNA மற்றும் புரதத்தில் DNA தான் மரபணு என்பதை எவ்வாறு நிரூபித்தனர்.

  7. இயற்கை தேர்வு கோட்பாடு டார்வீனுக்கு பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகள் எவ்வாறு விளக்கப்பட்டது. விவாதி.

  8. மன அழுத்தம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் யாது?

  9. உயிரிய வாயு நிலையத்தில் உயிர் வாயு அலகின் அடிப்படை அமைப்பு மற்றும் உயிரிய வாயு உற்பத்தி முறையை விவரி.

  10. பல்வேறு வகையான உயரிய விளைபொருட்கள் யாவை? அவற்றின் பயன்களை விளக்குக.

  11. விலங்குகளில் காணப்படும் பல்வேறு நடத்தை சார்ந்த தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

  12. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு பற்றி சில குறிப்பு வரைக.

  13. நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?

  14. கதிரியக்கக் கழிவுகள் அகற்றும் முறைகளை விவரி?

  15. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விவரி?

  16. மரபியலில் பல்வேறு துணைப்பிரிவுகள் யாவை?

  17. இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல் 

  18. மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.

  19. திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?

  20. உள்ளமைப்பு மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் தொற்றுத் தாவரங்களில் எவ்வாறு உள்ளன என்று எழுதுக. 

  21. உயிரித் திரள் பிரமிட் வரையறு. பிரமிடின் வடிவத்தை பொருத்து உயிரித்திரள் பிரமிட் எத்தனை வகைப்படும்?

  22. இடதுவரை மையங்கள் மற்றும் இடதுவரை தாவரங்கள் பற்றி எழுதுக.

  23. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் இதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி எழுதுக.

  24. கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விரிவாக்கவும்

  25. கரும்பின் பயன்கள் கூறு?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment