All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 130

    Answer The Following Question:

    65 x 2 = 130
  1. ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக

  2. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  3. RTF படிவம்-குறிப்பு வரைக.

  4. JPEG பற்றி குறிப்பு வரைக.

  5. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  6. உரைத்தொகுதி என்றால் என்ன?

  7. பேஜ்மேக்கரில் உள்ள அளவுகோல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

  8. பேஜ்மேக்கரில் உரையின் நிறத்தை எவ்வாறு மாற்றுவாய்?

  9. எந்த கட்டளை பயன்படுத்தி நிரந்தர மாற்றத்தை பரிவர்த்தனையில் உருவாக்க பயன்படுகிறது?

  10. SQL பற்றி குறிப்பு வரைக?

  11. தரவுத் தளங்களை வடிவமைத்தல் என்றால் என்ன?

  12. MYSQLல் ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  13. URL என்றால் என்ன?

  14. PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?

  15. சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழிகள் சிலவற்றைப் பட்டியிலிடு.

  16. பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?

  17. பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.

  18. முன் வரையறுக்கப்பக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.

  19. நிபந்தனை கூற்றை வரையறு.

  20. Switch கூற்றின் பயன் என்ன?

  21. If else ladder என்று அழைக்கப்படுவது எது?

  22. foreach மடக்கு என்பது என்ன?

  23. do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  24. PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினை வரையறு.

  25. கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?

  26. தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபடுத்துக.

  27. HTML படிவத்தின் பயன் யாது?

  28. இணைத்தல் (Connection) மற்றும் மூடுதல் (Close) செயற்கூறுகளை வேறுபடுத்துக.

  29. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  30. SQL மற்றும் MySQL என்றால் என்ன?

  31. வின்வல் என்றால் என்ன?

  32. கணினி வலையமைப்பு வரையறு.

  33. இணையத்தை வரையறு.

  34. அக்கினிப் போர்கள் என்றால் என்ன?

  35. E-Readers என்றால் என்ன?

  36. அக இணையம் – வரையறு.

  37. எத்தனை வகையான RFID அமைப்புகள் உள்ளன? அவை யாவை?

  38. Internet of things(IoT) என்றால் என்ன? 

  39. Li - Fi என்றால் என்ன?

  40. உங்களுக்குத் தெரிந்த நான்கு URL களை பட்டியலிடு.

  41. ஏதாவது நான்கு பொதுவான உயர் மட்ட களங்களை எழுதுக.

  42. . சிட்டை என்றால் என்ன?

  43. தேச உயர்நிலைக் களப்பெயர் பற்றி குறிப்பு வரைக

  44. USB வடங்களின் பயன்கள் என்ன?

  45. கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?

  46. கணினி வலையமைப்பு என்றால் என்ன?

  47. Crimping என்றால் என்ன?

  48. திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.

  49. வலையமைப்பில் ஸ்மூலேட்டர் என்றால் என்ன?

  50. BOSS - குறிப்பு வரைக.

  51. விரிவாக்கம் தருக.
    i) CDAC
    ii) FOSS
    iii) GNU - GPL

  52. புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.

  53. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  54. எப்பொழுது ஒரு நிறுவனத்தை மின் - தொழில் நிறுவனம் என அழைக்கலாம்?

  55. குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?

  56. மின்னணு செலுத்தல் முறை வரையறு.

  57. மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?

  58. கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலுருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  59. PIN என்றால் என்ன?

  60. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  61. மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.

  62. வரையறு
    1. மறை எழுத்து
    2. இயல் உரை (Plaintext)

  63. குறிமறையாக்கம் என்றால் என்ன?

  64. EDI வரையறு.

  65. EDI துணைக்குழு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Computer Application All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment