12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  3. முதன்மை திறவுகோலை உருவாக்க தேவையான பண்புக்கூறுகளைக் பெற்றிருக்காத உருப்பொருள்______.

    (a)

    நிலையான உருப்பொருள் தொகுதி (Strong Entity Set)

    (b)

    நிலையற்ற உருப்பொருள் தொகுதி (Weak Entity Set)

    (c)

    அடையாளத் தொகுதி (Identity Set)

    (d)

    உரிமை யாளர் தொகுதி (Owner Set)

  4. PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

    (a)

    html

    (b)

    xml

    (c)

    php

    (d)

    ph

  5. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

  8. _______ முறை பயனர் HTTP விண்ணப்பத்தின் (clients HTTP request) வேண்டுகோள் உடற்பகுதியில் உள்ளீட்டுத் தரவுகளை சேமிக்கும். 

    (a)

    POST

    (b)

    GET

    (c)

    form

    (d)

    HTML

  9. தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.

    (a)

    வணிகம்

    (b)

    பெரு நிறுவனம்

    (c)

    செய்தித் தாள்கள்

    (d)

    சமூக ஊடகம்

  10. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    i) HTTP - உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறையாகும்
    ii) FTP - சேவையகத்திலிருந்து முழுமையான கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயனரை அனுமதிக்கிறது.
    iii) SMTP - மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது.
    iv) DNS - எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிறகணினிகளை கண்டறிகிறது.

    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 1 2
    (d)
    A B C D
    4 3 2 1
  11. கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?
    i. களப்பெயர் என்ப து URL-ன் ஒரு பகுதியாகும்
    ii. URL நான்கு பகுதிகளால் ஆனது
    iii. சார்பு நிலை URL என்பது முழுமயான URL-ன் ஒரு பகுதியாகும்.
    iv. URLல் எந்த நெறிமுறையும் இடம் பெறாது

    (a)

    i & ii

    (b)

    ii 

    (c)

    i, ii & iii

    (d)

    i, ii & iv

  12. கீழ்க்கண்டவற்றில் வேறுபாடான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    Roll over

    (b)

    crossovers

    (c)

    null modem

    (d)

    straight through

  13. பின்வருவனவற்றுள் எது ALTCOIN அல்ல ?

    (a)

    litecoin 

    (b)

    namecoin 

    (c)

    ethereum 

    (d)

    bitecoin 

  14. 3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

    (a)

    VISA

    (b)

    MASTERPAY

    (c)

    RUPAY

    (d)

    PAYTM

  15. EDIFACT பதிப்புகள் _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    செய்தி வகைகள்

    (b)

    துணை தொகுதிகள்

    (c)

    கோப்பகங்கள் 

    (d)

    கோப்புறைகள் 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  17. EDUSAT என்றால் என்ன?

  18. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  19. IP முகவரி என்றால் என்ன?

  20. சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?

  21. Open NMS சிறுகுறிப்பு வரைக.

  22. டாட்காம் குமிழி மற்றும் டாட்காம் வெடிப்பு என்றால் என்ன?

  23. விற்பனை முனை (POS) என்றால் என்ன?

  24. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  25. EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  27. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  28. நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?

  29. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  30. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  31. வலைக்கட்டமைப்பு மென்பொருள் என்றால் என்ன? கட்டமைப்பு மென்பொருள்கள் சிலவற்றைப் பட்டியலிடு.

  32. RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?

  33. டாங்கிள் என்றால் என்ன?

  34. ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.

  35. EDI யின் வகைகள் யாவை?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

    2. DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. அணிகளில் மடக்கின் செயல்பாட்டை விவரி

    1. HTML படிவ உறுப்புக்களை பற்றி விரிவாக எழுதுக.

    2. வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.

    1. வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?

    2. களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.

    1. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

    2. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment