" /> -->

All Chapter 1 Marks

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 46
  Choose The Correct Answer:
  46 x 1 = 46
 1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  1825

  (b)

  1835

  (c)

  1845

  (d)

  1855

 2. “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

  (a)

  பாலகங்காதர திலகர்

  (b)

  கோபால கிருஷ்ண கோகலே

  (c)

  தாதாபாய் நெளரோஜி

  (d)

  எம்.ஜி. ரானடே

 3. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?

  (a)

  அமெரிக்கா

  (b)

  இங்கிலாந்து

  (c)

  இரஷ்யா

  (d)

  ஜெர்மனி

 4. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?

  (a)

  நேரு

  (b)

  அம்பேத்கர் 

  (c)

  காந்தி

  (d)

  ஜின்னா

 5. கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
  காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

  (a)

  கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 6. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

  (a)

  கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு; காரணம் சரி

 7. ஒருவரது சொந்த நாடு என்பதின் பொருள் எதைக் குறிப்பது

  (a)

  சமத்துவம்

  (b)

  சுதந்திரம்

  (c)

  சுதேசி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 8. புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி உருவான ஆண்டு?

  (a)

  1905

  (b)

  1908

  (c)

  1906

  (d)

  1915

 9. “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

  (a)

  லாலா லஜபதிராய்

  (b)

  வேலண்டைன் சிரோலி

  (c)

  திலகர்

  (d)

  அன்னிபெசண்ட்

 10. கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

  (a)

  லாலா லஜபதிராய்

  (b)

  ஏ.சி.மஜும்தார்

  (c)

  லாலா ஹர்தயாள்

  (d)

  சங்கர்லால் பாங்கர்

 11. தன்னாட்சி இயக்கத்தை பம்பாயில் தொடங்கியவர் யார்?

  (a)

  அன்னிபெசன்ட் 

  (b)

  காந்தி 

  (c)

  திலகர் 

  (d)

  நேரு 

 12. கர்சன் பிரபு எந்த ஆண்டு உளவுத்துறையை உருவாக்கினார்?

  (a)

  1903

  (b)

  1904

  (c)

  1905

  (d)

  1906

 13. சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

  (a)

  சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.

  (b)

  சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.

  (c)

  அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை

  (d)

  அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.

 14. 1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

  (a)

  சுயராஜ்ய கட்சி

  (b)

  கதார் கட்சி

  (c)

  சுதந்திரா கட்சி

  (d)

  கம்யூனிஸ்ட் கட்சி

 15. மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்த்திருதங்கள் நடைபெற்ற ஆண்டு யாது ?   

  (a)

  1919

  (b)

  1909

  (c)

  1920

  (d)

  1907

 16. ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்புடைய கவர்னர் ஜெனரல் யார்?

  (a)

  O. டையர்

  (b)

  கானிங் பிரபு

  (c)

  பர்லோ பிரபு

  (d)

  இவற்றில் எவரும் இல்லை

 17. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

  (a)

  புலின் தாஸ் 

  (b)

  சச்சின் சன்யால்

  (c)

  ஜதீந்திரநாத்  தாஸ்

  (d)

  பிரித்தி வதேதார்

 18. கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________ 

  (a)

  1855

  (b)

  1866

  (c)

  1877

  (d)

  1888

 19. லாகூர் சதி வழக்கில் எத்தனை தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்?

  (a)

  17

  (b)

  24

  (c)

  25

  (d)

  21

 20. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?

  (a)

  1908

  (b)

  1907

  (c)

  1009

  (d)

  1911

 21. சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
  கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர்தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என நம்பினர்.
  கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
  கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

  (a)

  I மற்றும் II

  (b)

  I மற்றும் III

  (c)

  II மற்றும் III

  (d)

  அனைத்தும்

 22. இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

  (a)

  இராஜாஜி

  (b)

  ராம்சே மெக்டொனால்டு

  (c)

  முகமது இக்பால்

  (d)

  சர் வாசிர் ஹசன்

 23. லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.

  (a)

  1920

  (b)

  1916

  (c)

  1927

  (d)

  1919

 24. 1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்ற இடம் எது?

  (a)

  ஹரித்துவார்

  (b)

  பம்பாய்

  (c)

  கல்கத்தா

  (d)

  சென்னை

 25. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள்படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்.

  (a)

  சுபாஷ் படைப்பிரிவு

  (b)

  கஸ்தூர்பா படைப்பிரிவு

  (c)

  கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

  (d)

  ஜான்ஸி ராணி படைப்பிரிவு

 26. 1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடையதலைமையில் அமைக்கப்பட்டது?

  (a)

  ஜவஹர்லால் நேரு

  (b)

  மௌலானா அபுல்கலாம் ஆசாம்.

  (c)

  ராஜேந்திர பிரசாத்

  (d)

  வல்லபாய் படேல் 

 27. வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தியால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  (a)

  1950

  (b)

  1945

  (c)

  1942

  (d)

  1940

 28. ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?

  (a)

  சுபாஷ் சந்திரபோஷ்

  (b)

  காந்தி

  (c)

  ஜின்னா

  (d)

  நேரு

 29. பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

  (அ ) சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு 
  (ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
  (இ) ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
  (ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950
  (a)
  அ  ஆ  இ  ஈ 
  3 4 2 1
  (b)
  அ  ஆ  இ  ஈ 
  4 2 3 1
  (c)
  அ  ஆ  இ  ஈ 
  4 3 2 1
  (d)
  அ  ஆ  இ  ஈ 
  3 2 4 1
 30. அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்.

  (a)

  இராஜேந்திர பிரசாத்

  (b)

  ஜவகர்லால் நேரு 

  (c)

  வல்லபாய் படேல் 

  (d)

  மௌலானா அபுல் கலாம் ஆசாத்

 31. எந்த காங்கிரஸ் கூட்டடித்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட் பேட்டன் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?

  (a)

  மீரட்

  (b)

  சூரத்

  (c)

  லக்னோ

  (d)

  சென்னை

 32. பாண்டுங் மாநாடு எப்பொழுது நடைபெற்றது?

  (a)

  ஏப்ரல் 1966

  (b)

  மார்ச் 1955

  (c)

  ஏப்ரல் 1944

  (d)

  ஏப்ரல் 1955

 33. டாட்டா அடிப்ப ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?

  (a)

  1905

  (b)

  1921

  (c)

  1945

  (d)

  1957

 34. 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

  (a)

  5

  (b)

  7

  (c)

  6

  (d)

  225

 35. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?

  (a)

  அரிஸ்டாட்டில்

  (b)

  பிளாட்டோ 

  (c)

  ரோஜர் பேக்கன்

  (d)

  லாண்ட்ஸ்டெய்னர்

 36. கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
  அறிக்கை I: இத்தாலியர்க ள் தாங்கள் பண்டையவைக் கிங்கின் வழித்த தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
  அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
  அறிக்கை III: கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
  அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.

  (a)

  I, II மற்றும் III

  (b)

  II மற்றும் III

  (c)

  I மற்றும் III

  (d)

  அனைத்தும் சரி

 37. அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை  தாங்கியவர்

  (a)

  ரிச்சட்டு லீ

  (b)

  ஜார்ஜ் வாஷிங்டன்

  (c)

  வில்லியம் ஹோவே

  (d)

  ராக்கிங்காம்

 38. பாஸ்டில் சிறை தகர்ப்பு  _____  இல்  நடந்தது. 

  (a)

  1798, ஜூன் 5

  (b)

  1789, ஜூலை 14

  (c)

  1789, நவம்பர் 11

  (d)

  1789, மே 1

 39. பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர் லூ அமையப்பெற்ற இடம்_______ 

  (a)

  பிரான்ஸ்    

  (b)

  ஜெர்மனி

  (c)

  பெல்ஜியம்

  (d)

  இத்தாலி

 40. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

  (a)

  1842

  (b)

  1848

  (c)

  1867

  (d)

  1871

 41. An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations என்ற நூலை எழுதியவர்             ஆவார்.

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  தாமஸ் பைன்

  (c)

  குஸ்னே

  (d)

  கார்ல் மார்க்ஸ்

 42.         ஐ  அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது  

  (a)

  புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913

  (b)

  வெர்செய்ல்ஸ்  உடன்படிக்கை, 1919

  (c)

  லண்டன் உடன்படிக்கை, 1913

  (d)

  செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை

 43. குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்பபடுத்திய கடன்-குத்தகை முறை                வகையில் உதவிபுரிந்ததது.

  (a)

  பாசிசச சக்திகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்

  (b)

  யூதர்களை ஹிட்லரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்

  (c)

  தோழமை நாடுகளின் வளங்களைப் பெருக்கி, அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வழங்குதல் 

  (d)

  இரண்டாம் உலகப்போரில் காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் 

 44. கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?
   

  ஜெனரல் டி கால் பிரான்ஸ் 
  ஹேல் செலாஸி எத்தியோப்பியா 
  ஜெனரல்  படோக்லியோ  ஜப்பான்
  அட்மிரல் யாம்மோடோ  இத்தாலி 

   

  (a)

  (1) மற்றும் (2)

  (b)

  (2) மற்றும் (3)

  (c)

  (3) மற்றும் (4)

  (d)

  அனைத்தும் 

 45. கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
  காரணம்: பிரிட்டனின் வெளியே ற்றம் 'பிரெக்ஸிட்' (Brexit) என அழைக்கப்படுகிறது

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 46. சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.

  (a)

  நவம்பர் 17, 1991

  (b)

  டிசம்பர் 8, 1991

  (c)

  மே 1, 1991

  (d)

  அக்டோபர் 17, 1991

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment