All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 135
    Answer All The Following Question:
    45 x 3 = 135
  1. மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

  2. இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.

  3. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?

  4. தேசியத்தின் எழுச்சியில் சுற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு யாது?

  5. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  6. வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.

  7. ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?

  8. சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம் என்றால் என்ன?

  9. 1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

  10. சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன?

  11. திலகரின் தன்னாட்சி இயக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக?

  12. இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?

  13. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

  14. மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?

  15. சைமன்குழு - நேரு அறிக்கை பற்றி எழுதுக?

  16. சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?

  17. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  18. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  19. பகத்சிங் பற்றி எழுதுக?

  20. கான்பூர் சதிவழக்கு பற்றி சுருக்கமாக எழுதுக?

  21. 1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  22. வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  23. சரோஜினி நாயுடுவை பற்றி சுருக்கமாக எழுதுக.

  24. கிலாபாத் இயக்கத்தைப் பற்றி எழுதுக?

  25. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

  26. 1946 இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?

  27. சுபாஷ் மற்றும் இந்திய தேசிய இராணுவமும் பற்றி கூறுக?

  28. அச்சு நாடுகள் உடன் இந்திய இராணுவத்தின் பங்கு யாது?

  29. காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதிஆவணத்தில் கையெழுத்திட்டார்?

  30. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.

  31. இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தையை விவரி?

  32. நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானத்தின் நோக்கம் யாது?

  33. மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.

  34. பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?

  35. மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.

  36. ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின்  பற்றிய பங்கை ஆராய்க.

  37. தென்அமெரிக்காவில்  முதன்முதலாகப்  பிரேசிலில்  அரசியலமைப்பு  சார்ந்த  முடியாட்சி  அரசு  அமைந்ததற்கான  சூழ்நிலைகளை  எடுத்துரைக்கவும்.

  38. தொழிற்புரட்சியின்  இரண்டாம்  கட்டத்தில்  ஜெர்மனியில்  நடந்தது  என்ன?

  39. பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.

  40. தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு இராபர்ட் ஓவன் மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.

  41. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

  42. இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.

  43. சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.

  44. அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.

  45. சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment