முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 36

    பகுதி I

    12 x 3 = 36
  1. கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?

  2. US அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  3. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  4. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  5. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  6. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

  7. பணமாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்:

  8. உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?

  9. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  10. பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் - வேறுபடுத்துக

  11. முதலாளித்துவத்தின் தோழமை பொருளாதார அமைப்பு என்றால் என்ன?

  12. பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment