மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 36

    பகுதி I

    12 x 3 = 36
  1. பொருளாதார முறைகளின் வகைகளை குறிப்பிடுக.

  2. காரணி செலவில் NNP - குறிப்பு தருக.

  3. J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக

  4. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக, புறக் காரணிகளை விளக்குக.

  5.  பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  6. வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்புத் தருக.

  7. மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக

  8. பிரிக்ஸ் மாநாடு 2018 இன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக

  9. தற்கால அரசின் பணிகள் யாவை?

  10. பல்வகையான காற்று மாசுகளை விளக்குக

  11. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் யாவை?

  12. புள்ளியியலின் பணிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment