" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. மின்னூட்டம்

  (a)

  இடம் பெயரும்

  (b)

  காந்த விளைவு கொண்டது

  (c)

  மாறாது

  (d)

  இவை அனைத்தும்

 3. மின்தேக்கி செயல்படுவது

  (a)

  A.C சுற்றில்

  (b)

  D.C. சுற்றில்

  (c)

  (a) மற்றும் (b)

  (d)

  ஏதுமில்லை

 4. ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  (a)

  400 W

  (b)

  2 W

  (c)

  480 W

  (d)

  240 W

 5. ஜுலின் வெப்ப விதியில், I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

  (a)

  நேர்க்கோடு

  (b)

  பரவளையம்

  (c)

  வட்டம்

  (d)

  நீள்வட்டம்

 6. மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி __________ 

  (a)

  கால்வனா மீட்டர் 

  (b)

  அம்மீட்டர் 

  (c)

  வோல்ட் மீட்டர் 

  (d)

  மினினழுத்த மானி 

 7. மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  (a)

  0.2 H

  (b)

  0.4 H

  (c)

  0.8 H

  (d)

  0.1 H

 8. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?

  (a)

  குறுக்கலை

  (b)

  இயந்திர அலைகள்

  (c)

  நெட்டலை

  (d)

  முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன

 9. மின்காந்த அலை

  (a)

  குறுக்களையும் அல்ல நெட்டலையும் அல்ல

  (b)

  நெட்டலை

  (c)

  குறுக்கலை

  (d)

  (b) மற்றும் (c)

 10. கீழ்க்கண்டவற்றில் மின்காந்த அலை அல்லாதது 

  (a)

  x - கதிர்

  (b)

  u - v கதிர் 

  (c)

  β - கதிர்

  (d)

  γ - கதிர்

 11. மேக்ஸ்வெல் கூற்றுப்படி, மாறும் மின்புலம் உருவாக்குவது

  (a)

  மின்னியக்கு விசை

  (b)

  மின் இடப்பெயர்ச்சி புலம்

  (c)

  காந்தப்புலம்

  (d)

  அழுத்த சரிவு

 12. செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது?

  (a)

  அழைத்திருத்தி

  (b)

  பெருக்கி 

  (c)

  அலை இயற்றி 

  (d)

  மின்னழுத்த கட்டுப்படுத்தி

 13. பொது உமிழ்ப்பான் பெருக்கியின் சிறப்பியல்பு எது?

  (a)

  அதிக உள்ளீடு மின்தடை

  (b)

  குறைந்த திறன் பெருக்கம்

  (c)

  சைகையின் கட்ட மாற்றம்

  (d)

  குறைந்த மின்னோட்டப் பெருக்கம்

 14. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது.

  (a)

  0100

  (b)

  1000

  (c)

  1100

  (d)

  0011

 15. பின்வரும் மின்சுற்றில் எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது

  (a)

  AND கேட் 

  (b)

  OR கேட் 

  (c)

  NOR கேட்

  (d)

  NOT கேட் 

 16. 6 x 2 = 12
 17. மின்புலம் – வரையறு.

 18. ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.

 19. ஆம்பியர் சுற்றுவிதியைக் கூறு.

 20. Q – காரணி – வரையறு

 21. மாசூட்டல் என்பதன் பொருள் என்ன?

 22. டீ மார்கனின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றங்களைக் கூறுக.

 23. 6 x 3 = 18
 24. ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

 25. கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக

 26. கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.

 27. டேன்ஜன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.

 28. போகால்ட் மின்னோட்டத்தின் பயன்களைத் தருக

 29. மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.

 30. 5 x 5 = 25
 31. εr = 5 கொண்ட மைக்காவினால் நிரப்பப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 10 V மின்கலனுடன் இணைக்கப்படுகிறது. இணைத் தட்டுகளின் பரப்பளவு 6 m2 மற்றும் இடைத்தொலைவு 6 mm எனில்
  (அ) மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்டம் மற்றும் ஆற்றலைக் காண்க.
  (ஆ) முழுமையாக மின்னேற்றம் செய்யப்பட்ட பின், மின்கலனின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன்பின் மின்காப்பு கவனமாக நீக்கப்படுகிறது. புதிய மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் ஆற்றல் மற்றும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக.

 32. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்தேக்கி நிலையமைப்பில்
  (அ) ஒவ்வொரு மின்தேக்கியிலும் சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பைக் காண்க.
  (ஆ) ஒவ்வொன்றின் குறுக்கேயும் உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க.
  (இ) மின்தேக்கி ஒவ்வொன்றிலும் சேமிக்கப்படும் ஆற்றலைக் காண்க.

 33. பின்வரும் மின்சுற்றில் I ன் மதிப்பை கண்டுபிடி.

 34. கால்வனனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறனை 50% அதிகரிக்கும்போது, அதன் மின்தடை, தொடக்க மின்தடையைப்போன்று இருமடங்காகிறது. இந்த நிபந்தனையில் கால்வனனோமீட்டரின் மின்னழுத்த உணர்திறன் மாறுமா? அவ்வாறு மாற்றமடைந்தால் எவ்வளவு மாற்றமடையும்?

 35. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Term II Model question Paper )

Write your Comment