தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    11 x 1 = 11
  1. மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் _____.

    (a)

    நுண்வித்து

    (b)

    பெருவித்து

    (c)

    உட்கரு

    (d)

    முதல்நிலை கருவூண் திசு

  2. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?

    (a)

    விதை உள்ளுறை

    (b)

    முளைவேர்

    (c)

    விதையிலை மேல்தண்டு

    (d)

    விதைத்தழும்பு

  3. பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை ____.

    (a)

    1 செல்நிலை

    (b)

    2 செல்நிலை

    (c)

    3 செல்நிலை

    (d)

    4 செல்நிலை

  4. பொருந்தாத இணை காண்.

    (a)

    ஓடுதண்டு -சென்டெல்லா 

    (b)

    தரைகீழ் உந்து தண்டு -கிரைசான்திமம் 

    (c)

    வேர் விடும் ஓடு தண்டு - பிரேகேரிய 

    (d)

    நீர் ஓடு தண்டு -சென்டெல்லா 

  5. எந்த தாவரத்தில் நுண் வித்துக்கள் ஒன்றாக இணைந்து பொலினியம் என்ற அமைப்பை உருவாக்கும்.

    (a)

    ஹைபிஸ்கஸ் 

    (b)

    எருக்கு 

    (c)

    இக்சோரா 

    (d)

    ஊமத்தை 

  6. மகரந்தத்துகளின் எக்சைனில் இல்லை 

    (a)

    செல்லுலோஸ் 

    (b)

    ஸ்போரோபோலோனின் 

    (c)

    போலன்கிட் 

    (d)

    காலோஸ் 

  7. குதிரை லாடம் போல வளைந்திருக்கும் சூழ்துளை _________ வகை சூழில் உள்ளது.

    (a)

    சிர்சினோட்ரோபஸ் 

    (b)

    ஆம்பிடரோபஸ் 

    (c)

    தலைகீழ் 

    (d)

    கிடைமட்டசூல் 

  8. இருசூலகத்தண்டு தன்மை கொண்டது _________ 

    (a)

    பிரைமுலா 

    (b)

    லைத்ரம் 

    (c)

    அபுட்டிலான் 

    (d)

    ஹைபிஸ்கஸ் 

  9. அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்கள் _______ முறையில் பெருக்கமடையும் 

    (a)

    போத்துகள் 

    (b)

    ஒட்டுதல் 

    (c)

    நுண்பெருக்கம் 

    (d)

    பதியம் போடுதல் 

  10. மாலஸில் _______ போத்துகள் உள்ளன.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு 

    (c)

    இலை 

    (d)

    மலர் 

  11. நேர்வழியாக தழைவரி இனப்பெருக்கம் செய்யாதவை 

    (a)

    முரையா 

    (b)

    டால்பெர்ஜியா 

    (c)

    மில்லிங்டோனியா 

    (d)

    ஸ்டினிபெக்ஸ் 

  12. 5 x 2 = 10
  13. பதியமிடல் என்றால் என்ன?

  14. தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.

  15. எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக்க?

  16. விலங்கு மகரந்தச் சேர்க்கை விளக்குக?

  17. கேப்பிளாக் (Cap block) என்றால் என்ன?

  18. 3 x 3 = 9
  19. ‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.

  20. விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)

  21. கருவூண் திசுவின் பணிகள் கூறு?

  22. 2 x 5 = 10
  23. தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.

  24. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விவரி?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Asexual and Sexual Reproduction In Plants Model Question Paper)

Write your Comment