விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. டி.என்.ஏ மறறும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.

    (a)

    தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.

    (b)

    ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.

    (c)

    சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்

    (d)

    பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்

  2. முதன்முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்’ _________ ஆகும். இது __________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.

    (a)

    AAA, புரோலைன்

    (b)

    GGG, அலனைன்

    (c)

    UUU ஃபினைல் அலனைன்

    (d)

    TTT, அர்ஜினைன்

  3. 1869 இல் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான பிரெடெரிக் மீஸ்ஷர் செல்லின் உட்கருவிலிருந்து பிரித்தெடுத்த பொருள்

    (a)

    நியூக்ளியோசம்

    (b)

    குரோமோசோம்

    (c)

    குரோமேடிடு 

    (d)

    நியுக்ளின் 

  4. நியூக்ளியோசைடில் நியூக்ளியோடைடிலுள்ள எது காணப்படுவதில்லை

    (a)

    காரம் 

    (b)

    சர்க்கரை 

    (c)

    பாஸ்பேட் தொகுப்பு

    (d)

    ஹைட்ராக்ஸைல் தொகுப்பு

  5. கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது  

    (a)

    மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது 

    (b)

    சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை

    (c)

    DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று 

    (d)

    மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது 

  6. 2 x 1 = 2
  7. அடினைன் + ரிபோஸ் சர்க்கரை ⟶________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அடினோசைன் 

  8. ஆந்த்ரோஃபாலாஜி குறிப்பிடுவது _____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மனித தொகையின் தோற்றம் பற்றிய இயல் 

  9. 3 x 1 = 3
  10. பாலி 'A' வால்பகுதி தூது RNA வின் 5' முனைப்பகுதியில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  11. பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில நடைபெறுகிறது.

    (a) True
    (b) False
  12. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

    (a) True
    (b) False
  13. 1 x 1 = 1
  14. ஈக்கோலையில் லாக் - ஓபரான் செயல்படத் தொடங்க வேண்டுமெனில் 

    (a)

    லாக்டோஸ் தூண்டியாகக் காணப்பட வேண்டும் மேலும் அது அடக்கியுடன் இணைந்து அதை செயலற்றதாக மாற்றுகிறது.

    (b)

    அடக்கி இயக்கியில் பிணைகிறது 

    (c)

    RNA பாலிமரேஸ் இயக்கியுடன் பிணைகிறது 

    (d)

    லாக்டோஸ் காணப்படுகிறது அது RNA பாலிமரோஸுடன் பிணைகிறது 

  15. 1 x 2 = 2
  16. உறுதிப்படுத்துதல் A: ஒரு பாலிபெப்டைடு சங்கிலியிலுள்ள ஒரு அமினோ அமில மரபுக்குறியீட்டின் மூன்றாவது காரம் மாறுவதால் அந்த அமினோ அமிலம் மாறுவதில்லை.
    காரணம் R: இது ஊசலாட்ட கோட்பாட்டினால் நடைபெறுகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  17. 2 x 2 = 4
  18. மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
    அ) சிதைவு குறியீடுகள் 
    ஆ) குழப்பமானவை
    இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
    ஈ) தனித்துவம் வாய்ந்தது

  19. மரபணுக் குறியீட்டைப் பொறுத்தவரை தொடர்பற்றவரான அறிவியலாளர் _________ 
    அ) மார்ஷெல் நிரன்பர்க்
    ஆ) சிவேரே ஓகோரியா
    இ) ஹர்கோபிந்த் கோரானா
    ஈ) வில்கின்ஸ்

  20. 1 x 2 = 2
  21. அ) செயல்முறைக்கு ஆட்பட்ட hn RNA - கடந்து t RNA 
    ஆ) அமைப்பு ஜீன்களின் குறியீட்டு தொடர் - குறியீடு 
    இ) மீதைல் குவானோசைன் டிரைபாஸ்பேட் 5' முனையில் சேர்க்கப்படுவது - காப்புறையாக்கள் 
    ஈ) வினையூக்கி RNA - ரிபோசோம் 

  22. 1 x 2 = 2
  23. மரபணு குறியீடு அகராதியைப் பொருத்தவரையில் எது உண்மையானதல்ல.
    1. இது எல்லா உயிரின மண்டலங்களுக்கும் பொதுவானது
    2. அது சிதைவுக் குறியீடுகள் எனப்படும் 
    3. இக்குறியீடுகள் குழப்பமற்றவை 
    4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.

  24. 1 x 1 = 1
  25. அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
    ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழத்தல்
    இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள் 
    ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா  

  26. 2 x 2 = 4
  27. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  28. VNTR என்றால் என்ன?

  29. 3 x 3 = 9
  30. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்தன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?

  31. ஹிஸ்டோன் ஆக்டோமர்களின் பணியாது? 

  32. பின்வரும் படத்தை வரைந்து பாகங்களைக் குறி.

  33. 3 x 5 = 15
  34. நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.

  35. கீழ்க்காணும் படத்தை பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

    i) மரபணு உருவாக்கிய 'X' மூலக்கூறு யாது? எவ்வாறு இம்மூலக்கூறு செயலிழக்கிறது?
    ii) பீட்டா கேலக்டோசிடேஸ் எந்த மரபணு குறியீடு உருவாக்குகிறது?
    iii) எப்போது மரபணுக்களின் படையெடுத்தல் நிறுத்தப்படலாம்.

  36. DNA இரட்டிப்படைத்தலோடு தொடர்புடைய நொதிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Zoology - Molecular Genetics Model Question Paper )

Write your Comment