செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமச்சீரானது.

    (a)

    மொத்த வழங்கல் ≠ மொத்த தேவை

    (b)

    மொத்த வழங்கல் = மொத்த தேவை

    (c)

    m = n

    (d)

    m + n -1

  2. சீரற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது.

    (a)

    m+n–1 -க்கு சமம்

    (b)

    m+n+1-க்கு சமம்

    (c)

    m+n–1-க்கு சமமற்றது

    (d)

    m+n+1-க்கு சமமற்றது

  3. வோகலின் தோராய முறையில் உள்ள பெனாலிட்டி என்பது அந்த நிரை/நிரலுள்ள எதன் வித்தியாசத்தை குறிக்கிறது.

    (a)

    மிகப்பெரிய இரண்டு எண்கள்

    (b)

    மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்கள்

    (c)

    மிகச்சிறிய இரண்டு எண்கள்

    (d)

    இவற்றில் ஏதுவுமில்லை

  4. வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது _______.

    (a)

    மேல் இடது மூலை

    (b)

    மேல் வலது மூலை

    (c)

    கீழ் வலது மூலை

    (d)

    கீழ் இடது மூலை

  5. சில நேரங்களில் ________ முறையானது போக்குவரத்து கணக்கின் உகந்த தீர்வாக அமையும்.

    (a)

    வடமேற்கு மூலை முறை

    (b)

    மீச்சிறு மதிப்பு முறை

    (c)

    வோகலின் தோராய முறை

    (d)

    நிரையின் சிறும முறை

  6. ஒதுக்கீட்டு கணக்கில் தீர்மான மாறி xij மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    0

    (c)

    1 அல்லது 0

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  7. ஒரு ஒதுக்கீடு கணக்கின் தீர்வானது உகந்த தீர்வாக இருக்க _____.

    (a)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒதுக்கீடு இல்லை

    (b)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடு

    (c)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலானது ஒன்றுக்கு குறைவான ஒதுக்கீடு

    (d)

    ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் ஒரே ஒரு ஒதுக்கீடு

  8. மூன்று வேலைகள் மற்றும் நான்கு வேலையாட்கள் உள்ளடக்கிய ஒதுக்கீட்டு கணக்கில் சாத்தியமான ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை _____.

    (a)

    4

    (b)

    3

    (c)

    7

    (d)

    12

  9. தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது

    (a)

    கிடைக்ககூடிய தகவல்களின் அளவு

    (b)

    நம்பகத்தன்மை கொண்ட தீர்மானத்தை அளவீடு செய்வது

    (c)

    வரிசைத் தொடர் பிரச்சினைகளுக்கு உகந்த தீர்மானங்களை தேர்ந்தெடுப்ப து

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  10. சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை____.

    (a)

    நிச்சயமான

    (b)

    நிச்சயமற்ற

    (c)

    இடர்பாடு

    (d)

    மேலே கூறிய அனைத்தும்

  11. 10 x 2 = 20
  12. போக்குவரத்து கணக்குகள் என்றால் என்ன?

  13. போக்குவரத்து கணக்கின் ஏற்புடையத் தீர்வு மற்றும் சிதைவற்ற தீர்வு என்றால் என்ன?

  14. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

  15. வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.

  16. வோகலின் தோராய முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.

  17. ஒதுக்கீடு கணக்கு என்றால் என்ன?

  18. ஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன ?

  19. ஒரு பல்பொருள் அங்காடியின் தலைவரின் கீழ் பணிபுரியும் நான்கு பணியாளர்கள் நான்கு வேலைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு வேலையையும் முடிக்கும் வேலைத்திறனில் மாறுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் ஒவ்வொரு
    வேலையையும் முடிக்க ஆகும் நேரம் (மணியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மொத்த நேரத்தை குறைக்குமாறு ஒவ்வொரு பணியாளருக்கும் எவ்வாறு பணிகளை ஒதுக்க வேண்டும்.

  20. கொடுக்கப்ப ட்டுள்ள அணிக்கான உகந்த வியூகத்தை
    (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
    (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்தி காண்க.

  21. S1, S2, S3, S4 என்ற நான்கு தொழிற்சாலைகளிலிருந்து D1, D2, D3 என்ற கிடங்களுக்கு அனுப்பபடும் பொருள்களுக்கான செலவு, அளிப்பு மற்றும் தேவை விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஆரம்பத் தீர்வினை வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி காண்க. இந்த தீர்வுக்கான மொத்த செலவையும் காண்க

  22. 5 x 3 = 15
  23. கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்பத் தீர்வைக் காண்க.

  24. வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கீன் அடிப்படைத் தீர்வைக் காண்க.

    இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.

  25. வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.

  26. ஒரு வியாபாரி மூன்று மாற்று நடவடிக்கைகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாற்று நடவடிக்கைக்கும் இயலக் கூடிய நான்கு நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு செயல்-நிகழ்வு சேர்கைக்கான நிபந்தனை பங்களிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    வியாபாரி மீச்சிறுவின் மீப்பெரு கோட்பாட்டினை பின்பற்றுகிறார் எனில் அவர் எந்த மாற்று நடவடிக்கையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை கண்டுப்பிடிக்கவும்.

  27. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுபாடு அணி

    மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க

  28. 1 x 5 = 5
  29. கீழ்க்கண்ட ஒதுக்கீட்டு கணக்கை தீர்க்க. சிற்றறைகளிலுள்ள மதிப்பானது A, B, C மற்றும் D என்ற வேலைகளை I, II, III, IV என்ற இயந்திரங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஆகும் செலவு.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations Research Model Question Paper )

Write your Comment