படிவங்கள் மற்றும் கோப்புகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?

    (a)

    யாருமில்லை

    (b)

    பயனர் மட்டும்

    (c)

    எல்லோராலும்

    (d)

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்.

  2. கீழ்க்கண்டவற்றில் எது சேவையத்திலுள்ள PHP ஸ்கிரிப்ட் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதாக முடிவு செய்கின்றது

    (a)

    file – uploads

    (b)

    file – upload

    (c)

    file – insert

    (d)

    file –intalic

  3. முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML ______.

    (a)

    Pseudo இனக்குழுக்கள்

    (b)

    CSS இனக்குழுக்கள்

    (c)

    Janscript இனக்குழுக்கள்

    (d)

    இவையேதுமில்லை 

  4. PHP என்பது _______  வகை மொழியாகும்

    (a)

    பயனர் பக்கம் (client side)

    (b)

    சேவையக பக்கம் (server side)

    (c)

    பொருள் பக்கம் (object side)

    (d)

    கோப்பு பக்கம் (file side)

  5. fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.

    (a)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (b)

    தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது 

    (c)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (d)

    தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.

  6. PHP கோப்புகளை எவ்வாறு அணுக முடியும்?

    (a)

    வலை உலவி மூலம்

    (b)

    HTML கோப்புகள் மூலம்

    (c)

    வலை சேவையகம் மூலம்

    (d)

    இவை அனைத்தும்

  7. 6 x 2 = 12
  8. HTML படிவ உறுப்புகளை வரையறு.

  9. PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினை வரையறு.

  10. PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?

  11. PHP மொழியினை ஆதரிக்கும் HTML உறுப்புகளை பட்டியலிடு.

  12. HTML ல் உள்ள உரைபெட்டிக்கான கட்டளை அமைப்பினை எழுது

  13. கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?

  14. 4 x 3 = 12
  15. படிவத்தை கையாள்வதில் உள்ள சிறப்பம்சங்களை எழுது.

  16. GET வழிமுறை மற்றும் POST வழிமுறையின் பற்றி எழுது.

  17. GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.

  18. படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  19. 4 x 5 = 20
  20. வடிவத்தை கையாளும் வழிமுறைகளை விவரி.

  21. PHP இல் கோப்பு கையாளுதல் செயல்பாடுகளை விரிவாக விளக்குக.

  22. HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.

  23. கோப்பினை கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் படிவங்கள் மற்றும் கோப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Application Forms And Files Model Question Paper )

Write your Comment