Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  2. பல்லூடக கோப்பில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்

  3. பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.

  4. பிற மென்பொருளில் தயாரிக்கப்பட்ட கோப்புகளை பேஜ்மேக்கரில் பயனர் கட்டுப்பாட்டு உரைப்பாய்வு மூலம் எவ்வாறு செருகுவாய்?விவரி.

  5. DBMS – ல் உள்ள பல்வேறு வகையான பண்புக்கூறுகளை (attributes) பற்றி விவரி.

  6. PHP இல் உள்ள தரவினங்கள் யாவை? விளக்குக.

  7. Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.

  8. HTML படிவ உறுப்புக்களை பற்றி விரிவாக எழுதுக.

  9. PHP – ல் தரவுதளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுதள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.

  10. OSI மாதிரியை அதன் அடுக்குகளோடு விவாதிக்கவும்.

  11. இணையம், ஆக இணையம் மற்றும் புற இணையப் பயன்பாடுகளை ஒப்பிடுக

  12. பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக

  13. Crimping கருவியைப் பயன்படுத்தி ஈத்தர்நெட் வடத்தை உருவாக்குவதறகான செயல்முறையை விவரி.

  14. பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.

  15. மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைபாடுகளை விவரி

  16. மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன் வகைகளை சுருக்கமாக விளக்குக.

  17. நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.

  18. மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் பற்றி எழுதுக.

  19. SSL மற்றும் அதன் பணிக் கோட்பாடுகளை விளக்குக.

  20. குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Application - Full Portion Five Marks Question Paper )

Write your Comment