மின்னணு செலுத்தல் முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.

  2. மின்-பணப்பை கருத்தை விளக்குக.

  3. மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?

  4. நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.

  5. பரவலாகப் பயன்படுத்தப்படும் அட்டை அடிப்படையிலானப் பணம் செலுத்தல் முறைகளை பட்டியலிடுக.

  6. கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளிலுருந்து சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை எவ்வாறு வேறுபடுகிறது?

  7. நிகழ் நேர மொத்த வணிகத்தீர்வு பரிவர்தனைகளின் வகைகளை விவரி.

  8. PIN என்றால் என்ன?

  9. பரிசு அட்டை என்றால் என்ன?

  10. இணைய வங்கிச் சேவையின் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மின்னணு செலுத்தல் முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Applications - Electronic Payment Systems Two Marks Questions Paper )

Write your Comment