படிவங்கள் மற்றும் கோப்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
    14 x 2 = 28
  1. HTML படிவ உறுப்புகளை வரையறு.

  2. PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினை வரையறு.

  3. PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?

  4. PHP மொழியினை ஆதரிக்கும் HTML உறுப்புகளை பட்டியலிடு.

  5. HTML ல் உள்ள உரைபெட்டிக்கான கட்டளை அமைப்பினை எழுது

  6. PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.

  7. HTML ல் உள்ள Browse பொத்தானை வரையறு.

  8. HTML ல் உள்ள Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பினை எழுது

  9. உரைப்பெட்டி (Textbox) மாற்ற உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.

  10. கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?

  11. தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபடுத்துக.

  12. HTML படிவத்தின் பயன் யாது?

  13. HTML படிவம் என்றால் என்ன?

  14. AJAX என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - படிவங்கள் மற்றும் கோப்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Forms And Files Two Marks Questions )

Write your Comment