கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. டிரான்ஸ்மிட்டர் அல்லது செயற்கைக்கோளை ஒப்பிடும் பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது______.

    (a)

    மொபைல் சாதனங்கள் 

    (b)

    டிரான்சிஸ்டர்கள்

    (c)

    WiFi

    (d)

    தொடர்பு

  2. தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.

    (a)

    வணிகம்

    (b)

    பெரு நிறுவனம்

    (c)

    செய்தித் தாள்கள்

    (d)

    சமூக ஊடகம்

  3. பின்வருவதில் எது ஒரு சமூக ஊடக அல்ல.

    (a)

    gmail

    (b)

    முகநூல்

    (c)

    ட்விட்டர்

    (d)

    Linkedin

  4. கணினிக்கு ஆபத்தானது______.

    (a)

    வலைப்பதிவாளர்கள்

    (b)

    உலாவி

    (c)

    ஹேக்கர்கல் 

    (d)

    ட்விட்டர்

  5. எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

    (a)

    சமூக வலை

    (b)

    மொபைல் தொழில்நுட்பம்

    (c)

    மொபைல் பயன்பாடு 

    (d)

    a & b இருவரும்

  6. 3 x 2 = 6
  7. கணினி வலையமைப்பின் பொதுவான பயன்கள் என்ன ?

  8. மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.

  9. கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்புகள் இடையே உள்ள வேறுபாடு.

  10. 3 x 3 = 9
  11. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

  12. சமூக வலையமைப்புகுகளின் சில பயன்களை பட்டியலிடுங்கள்

  13. கணினி வலையமைப்புகுகள் எப்படி பணத்தை சேமிப்பது?

  14. 2 x 5 = 10
  15. கணினி வலையமைப்பின் வளர்ச்சி விளக்குங்கள்.

  16. கணினி வலையமைப்பு /வணிக, வீட்டு, மொபைல், சமூக பயன்பாட் டில் பிணையத்தின் சில பயன்பாடுகளை குறிப்பிடவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Computer Applications - Introduction To Computer Networks Book Back Questions )

Write your Comment