தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்.

  2. கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.

  3. ஒற்றை (Single) மற்றும் பல (multi) மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக

  4. ஏதேனும் இரண்டு DDL மற்றும் DML கட்டளைகளை அதன் கட்டளை அமைப்புடன் பட்டியலிடுக.

  5. ACID பண்புகள் யாவை?

  6. எந்த கட்டளை பயன்படுத்தி நிரந்தர மாற்றத்தை பரிவர்த்தனையில் உருவாக்க பயன்படுகிறது?

  7. SQL பற்றி குறிப்பு வரைக?

  8. SQL மற்றும் MYSQL க்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக

  9. தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.

  10. உறவுநிலை தரவுதளத்தின் சில நன்மைகளை கூறு.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Introduction To Database Management System Two Marks Questions )

Write your Comment