மடக்கு அமைப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மடக்கு கட்டமைப்பை வரையறு.

  2. for மடக்கை வரையறு.

  3. foreach மடக்கு என்பது என்ன?

  4. மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

  5. for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  6. foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  7. while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  8. do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  9. for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.

  10. foreach மடக்கின் பயன் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Applications - Looping Structure Two Marks Questions )

Write your Comment