காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  2. Page Maker சன்னல் திரையில் கருப்புநிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.

    (a)

    page

    (b)

    pasteboard

    (c)

    blackboard

    (d)

    dashboard

  3. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  4. ______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

    (a)

    Delete database database_name

    (b)

    Delete database_name

    (c)

    Drop database database_name

    (d)

    Drop database_name

  5. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  6. PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

    (a)

    செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}

    (b)

    தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (c)

    செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (d)

    செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

  7. அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது

    (a)

    is_array ( ) function

    (b)

    sizeof ( ) function

    (c)

    array_count ( ) function

    (d)

    count ( ) function

  8. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  9. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  10. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

    (a)

    Hello Hello Hello Hello Hello

    (b)

    Hello Hello Hello

    (c)

    Hello

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  11. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

  12. நீங்கள் கோப்பினை ஒவ்வொரு எழுத்தாக படிக்க __________  எந்த செயற்கூறினை பயன்படுத்தலாம்?

    (a)

    f open ()

    (b)

    fr end ()

    (c)

    fgdc ()

    (d)

    dile ()

  13. PHP மற்றும் MySQLi – யை பயன்படுத்தி கீழ்கண்ட எந்த கூற்றை பயன்படுத்தி நா ம் ஒரு தரவுதளத்தை உருவாக்க முடியும்?

    (a)

    mysqli_create_db(“Database Name”)

    (b)

    mysqli_create_db(“Data”)

    (c)

    create_db(“Database Name”)

    (d)

    create_db(“Data”)

  14. PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

    (a)

    Version 2.0

    (b)

    Version 3.0

    (c)

    Version 4.0

    (d)

    Version 5.0

  15. Wi-Fi என்பது குறுகிய பெயர் _______.

    (a)

    நம்பிக்கையான கம்பியில்லா சேவை

    (b)

    கம்பி இணைப்பு

    (c)

    கம்பி ஃபைபர் ஆப்டிக்

    (d)

    வயர்லெஸ் இழை பார்வை

  16. 6 x 2 = 12
  17. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  18. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  19. கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.

  20. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  21. do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

  22. PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.

  23. 6 x 3 = 18
  24. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய் ?

  25. நீங்கள் எத்தனை வழிகளில் PHP குறிமுறையை HTML பக்கத்தில் புகுத்த முடியும்?

  26. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.

  27. GET வழிமுறை மற்றும் POST வழிமுறையின் பற்றி எழுது.

  28. RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?

  29. வலை முகவரி மற்றும் URL ஐ வேறுபடுத்து

  30. 5 x 5 = 25
  31. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  32. PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  33. நிபந்தனை கூற்றினால் அன்றாட வாழ்வில் உள்ள பயன்களை விவரி

  34. PHP இல் MySQL ஐ இணைப்பதற்கான முறையின் வகைகளை விரிவாக விளக்கவும்.

  35. கணினி வலையமைப்பு மற்றும் இணையம் வரையறுக்க.

*****************************************

Reviews & Comments about 12th கணினி பயன்பாடுகள் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Applications - Quarterly Model Question Paper )

Write your Comment