" /> -->

வங்கியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. இந்திய ரூபாய் நோட்டில் எத்தனை மொழிகள் எழுதப்பட்டிருக்கும்.

  (a)

  15 மொழிகள் 

  (b)

  20 மொழிகள் 

  (c)

  17 மொழிகள் 

  (d)

  14 மொழிகள் 

 2. வணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.

  (a)

  மீள்ரெப்போ விகிதம் 

  (b)

  ரெப்போ விகிதம் 

  (c)

  ரொக்க இருப்பு விதம் 

  (d)

  வட்டி வீதம் 

 3. வட்டார ஊரக வங்கிகள் _________ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

  (a)

  1950

  (b)

  1967

  (c)

  1970

  (d)

  1975

 4. "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு" என்ற நூலின் ஆசிரியர்.

  (a)

  ஃபிரைட்மேன் 

  (b)

  இர்விங் ஃபிஷர் 

  (c)

  வாக்கர் 

  (d)

  கல்பர்ட்சன் 

 5. அரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் ___________ எனப்படுகிறது.

  (a)

  நிதிக் கொள்கை 

  (b)

  பணமதிப்பு நீக்கம் 

  (c)

  பணவியல் கொள்கை 

  (d)

  பணச்சந்தை 

 6. 5 x 2 = 10
 7. வணிக வங்கிகள் என்பதனை வரையறு.

 8. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

 9. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.

 10. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

 11. விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.

 12. 5 x 3 = 15
 13. விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு குறிப்பு வரைக?

 14. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

 15. விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சுருக்கப் பணக்கொள்கை பற்றி விவரி?

 16. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

 17. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை வேறுபாடு தருக.

 18. 4 x 5 = 20
 19. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

 20. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

 21. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

 22. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - வங்கியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Banking Model Question Paper )

Write your Comment