வங்கியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. ஒரு வங்கி என்பது

    (a)

    நிதி நிறுவனம்

    (b)

    கூட்டு பங்கு நிறுவனம்

    (c)

    தொழில்

    (d)

    சேவை நிறுவனம்

  2. மைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு

    (a)

    பணவியல்

    (b)

    நிதியியல்

    (c)

    கூலி

    (d)

    தேசிய வருவாய்

  3. கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது

    (a)

    மைய வங்கி

    (b)

    வணிக வங்கிகள்

    (c)

    நிலவள வங்கிகள்

    (d)

    கூட்டுறவு வங்கிகள்

  4. வேளாண் மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது.

    (a)

    ஜூன் 3,1963

    (b)

    ஜூலை 3,1963

    (c)

    ஜூன் 1,1963

    (d)

    ஜூலை 1,1963

  5. பணவியல் கொள்கையை வடிவமைப்பது

    (a)

    கூட்டுறவு வங்கிகள்

    (b)

    வணிக வங்கிகள்

    (c)

    மைய வங்கி

    (d)

    வெளிநாட்டு வங்கி

  6. வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவில் முதல் வங்கி _____________ வங்கியாகும்.

    (a)

    பிரசிடென்சி 

    (b)

    ஹிந்துஸ்தான் 

    (c)

    இம்பீரியல் 

    (d)

    வங்காள 

  7. இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது முதல் பணியைத் தொடங்கியது.

    (a)

    ஏப்ரல் 2, 1934

    (b)

    ஏப்ரல் 2, 1935

    (c)

    ஜனவரி 1, 1949

    (d)

    ஏப்ரல் 2, 1937

  8. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  9. "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு" என்ற நூலின் ஆசிரியர்.

    (a)

    ஃபிரைட்மேன் 

    (b)

    இர்விங் ஃபிஷர் 

    (c)

    வாக்கர் 

    (d)

    கல்பர்ட்சன் 

  10. 5 x 1 = 5
  11. வங்காள வங்கி 

  12. (1)

    நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் 

  13. NEFT

  14. (2)

    1809

  15. RTGS

  16. (3)

    காஸல், கீன்ஸ் 

  17. சுருக்கப் பணக்கொள்கை 

  18. (4)

    தேசிய மின்னணு வழி பணப்பரிவர்த்தனை 

  19. விலை நிலைத்தன்மை 

  20. (5)

    அருமைப் பணக்கொள்கை 

    4 x 2 = 8
  21. வணிக வங்கிகள் என்பதை வரையறு.

  22. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  23. CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக

  24. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  25. 6 x 3 = 18
  26. கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.

  27. நபார்டின் பணிகள் யாவை?

  28. பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.

  29. வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?

  30. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

  31. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  32. 2 x 5 = 10
  33. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  34. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - வங்கியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Banking Model Question Paper )

Write your Comment