தேசிய வருவாய் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    20 x 1 = 20
  1. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

    (a)

    தேசிய வருவாய்

    (b)

    உள்நாட்டு வருமானம்

    (c)

    தலை வீத வருமானம்

    (d)

    சம்பளம்

  2. முதன்மைதுறை என்பது

    (a)

    தொழில்

    (b)

    வியாபாரம்

    (c)

    விவசாயம்

    (d)

    கட்டடம் கட்டுதல்

  3. கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

    (a)

    செலவிடக்கூடிய வருமானம்

    (b)

    தனிநபர் வருமானம்

    (c)

    NNP

    (d)

    GNP

  4. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

    (a)

    கட்டடத்துறை

    (b)

    விவசாயத்துறை

    (c)

    பணித்துறை

    (d)

    வங்கித் துறை

  5. மூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பணிகள்

    (b)

    வருமானம்

    (c)

    தொழில்

    (d)

    உற்பத்தி

  6. GNP=______+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.

    (a)

    NNP

    (b)

    NDP

    (c)

    GDP

    (d)

    தனிநபர் வருமானம்

  7. NNP என்பது _________

    (a)

    Net National Product

    (b)

    National Net Product

    (c)

    National Net Product

    (d)

    National Net Product

  8. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________

    (a)

    ஏப்ரல் 1 முதல் மார்ச் 31

    (b)

    மார்ச் 1 முதல் ஏப்ரல் 30

    (c)

    மார்ச் 1 முதல் மார்ச் 16

    (d)

    ஜனவரி 1 முதல் டிசம்பர் 31

  9. உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    காரணி செலவில் NNP

    (b)

    சந்தை விலையில் NNP

    (c)

    காரணி செலவில் GNP

    (d)

    தலைவீத வருமானம்

  10. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது

    (a)

    தனிநபர் வருமானம்

    (b)

    தலைவீத வருமானம்

    (c)

    பணவீக்க வீதம்

    (d)

    செலவிடக்கூடிய வருமானம்

  11. கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட(Flow) கருத்துரு?

    (a)

    சட்டைகளின் எண்ணிக்கை

    (b)

    மொத்த சொத்து

    (c)

    மாத வருமானம்

    (d)

    பண அளிப்பு

  12. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  13. தனிநபர் வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - நேர்முக வரிகள்

    (b)

    தேசிய வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்

    (d)

    தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்

  14. உண்மை வருமானம்

    (a)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0

    (b)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0

    (c)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0

    (d)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0

  15. வருமான முறை என்பது

    (a)

    Y = W+r+i+II+(R-P)

    (b)

    Y = W+r+i+II+(R+P)

    (c)

    Y = W+r+i+II+(R/P)

    (d)

    Y = W+r+i+II+(RxP)

  16. மூலதனத்துறை என்பது

    (a)

    சேமிப்பையும், வருமானத்தையும் உள்ளடக்கியது

    (b)

    சேமிப்பையும்,முதலீட்டையும் உள்ளடக்கியது

    (c)

    முதலீட்டையும், உற்பத்தியையும் உள்ளடக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  17. தலா வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - மக்கள் தொகை

    (b)

    தேசிய வருமானம் + உண்மை வருமானம்

    (c)

    தேசிய வருமானம் / மக்கள் தொகை

    (d)

    தேசிய வருமானம் x உண்மை வருமானம்

  18. காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி முறை

    (b)

    செலவின முறை

    (c)

    வருமான முறை

    (d)

    சரக்கு முறை

  19. NDP - என்பது

    (a)

    GNP - தேய்மானம்

    (b)

    GNP - வரிகள்

    (c)

    GDP - தேய்மானம்

    (d)

    GDP - NNP

  20. செலவிடக்கூடிய வருமானம்

    (a)

    தனிநபர் வருமானம் + நேர்முக வரிகள்

    (b)

    தலா வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தனிநபர் வருமானம் + மாற்று செலுத்துதல்

    (d)

    தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள்

  21. 5 x 1 = 5
  22. நோபல் பரிசு

  23. (1)

    C+I+G+(X-M)

  24. GNPMP

  25. (2)

    சைமன் குஸ்நெட்

  26. GNP

  27. (3)

    GDP - தேய்மானம்

  28. தலா வருமானம்

  29. (4)

    C+I+G+(X-M)+(R-P)

  30. NDP

  31. (5)

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் Chapter 2 தேசிய வருவாய் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Chapter 2 National Income One Marks Model Question Paper )

Write your Comment