பன்னாட்டுப் பொருளியல் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலுக்கிடையேயான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  2. கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

    (a)

    நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

    (b)

    புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்

    (c)

    மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

    (d)

    அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.

  3. வாணிப வீதம் _______ பற்றி குறிப்பிடுகின்றது

    (a)

    பொருள் ஏற்றுமதி இறக்குமதி விகிதம்

    (b)

    இறக்குமதி வழி விகிதம்

    (c)

    ஏற்றுமதி விலை இறக்குமதி விலை விகிதம்

    (d)

    (அ) வும் (இ)யும்

  4.  வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்

    (a)

    பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது.

    (b)

    பொருள் மற்றும் பணிகள் பரிவர்த்தனைகள் பதிவாகிறது

    (c)

    மூலதனம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பதிவாகிறது

    (d)

    மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது.

  5. சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பயணம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகிறது

    (a)

    பொருள் வாணிகக் கணக்கு

    (b)

    பணிகள் வாணிக கணக்கு

    (c)

    பரிவர்த்தனை கணக்கு

    (d)

    மூலதன கணக்கு

  6. சுழற்சி அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமற்ற நிலைக்கான காரணம்

    (a)

    வருவாய் மற்றும் விலை தேவை நெகிழ்ச்சி

    (b)

    நாடுகளுக்கிடையே வேறுபடுதல்

    (c)

    நீண்டகால பொருளாதார மாற்றங்கள்

    (d)

    அ மற்றும் ஆ

  7. இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?

    (a)

    வங்கி

    (b)

    அணு ஆற்றல்

    (c)

    மருந்து உற்பத்தி

    (d)

    காப்பீடு

  8. கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பன்னாட்டு வானிப வளர்ச்சி

    (c)

    வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  9. 5 x 2 = 10
  10. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

  11. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  12. பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  13. வாணிப வீதத்தினை விளக்குக.

  14. வாணிபச் செலுத்துநிலை பற்றி நீவிர் அறிவது யாது?

  15. 4 x 3 = 12
  16. பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியிலிடுக.

  17. மொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிபம் வீதத்தை சுருக்கமாக எழுதுக

  18. இறக்குமதி பங்களவு என்றால் என்ன?

  19. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  20. 4 x 5 = 20
  21. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வணிகத்துகுமிடையேயான வேறுபாடுகளை விவாதிக்கவும்.

  22. அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

  23. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

  24. பொருளாதாரா முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் Chapter 7 பன்னாட்டுப் பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Chapter 7 International Economics Model Question Paper )

Write your Comment