நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பெரும்பான்மையான _________ நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றன.

    (a)

    அகக் காரணிகள் 

    (b)

    புறக் காரணிகள் 

    (c)

    மூலதன காரணிகள் 

    (d)

    உற்பத்தி காரணிகள் 

  2. நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை J.M. கீன்ஸ் _________ ஆக பிரிக்கிறார்.

    (a)

    4

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  3. பெருக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(K=\frac { \Delta Y }{ \Delta I } \)

    (b)

    \(K=\frac { \Delta C }{ \Delta Y } \)

    (c)

    \(K=\frac { \Delta I }{ \Delta Y } \)

    (d)

    \(K=\frac { \Delta S }{ \Delta Y } \)

  4. முடுக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(\beta =\frac { \Delta C }{ \Delta Y } \)

    (b)

    \(\beta =\frac { \Delta S }{ \Delta Y } \)

    (c)

    \(\beta =\frac { \Delta Y }{ \Delta C } \)

    (d)

    \(\beta =\frac { \Delta I }{ \Delta C } \)

  5. முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர் 

    (a)

    J.M. கிளார்க் 

    (b)

    ஹாட்ரி 

    (c)

    J.R.ஹிக்ஸ் 

    (d)

    J.M.கீன்ஸ் 

  6. 5 x 2 = 10
  7.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

  8. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

  9. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  10.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  11. முடுக்கி-வரையறு.

  12. 5 x 3 = 15
  13. மிகைப் பெருக்கி -விளக்குக.

  14. பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.

  15. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  16. பெருக்கியின் எடுகோள்கள் யாவை?

  17. பெருக்கியின் பயன்கள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

  20. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  21. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  22.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Consumption And Investment Functions Model Question Paper )

Write your Comment