நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 20
    15 x 1 = 15
  1. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

    (a)

    C/Y

    (b)

    C Y

    (c)

    Y/C

    (d)

    C+Y

  2. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

    (a)

    Rs.0.8

    (b)

    Rs.800

    (c)

    Rs.810

    (d)

    Rs.0.9

  3. ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்

    (a)

    மொத்த தேவை உயரும்

    (b)

    ஏற்றுமதி உயரும்

    (c)

    வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்

    (d)

    இறக்குமதி செலவு குறையும்

  4. இறுதிநிலை நுகர்வு விருப்பு=

    (a)

    மொத்த செலவு /மொத்த நுகர்வு

    (b)

    மொத்த நுகர்வு /மொத்த வருவாய்

    (c)

    நுகர்வு மாற்றம் /வருவாய் மாற்றம்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  5.  MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0.1

    (d)

    1.1

  6. முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், ADயின் சாய்வை நிர்ணயிப்பது

    (a)

    இறுதிநிலை முதலீட்டு நாட்டம்

    (b)

    செலவிடக்கூடிய வருவாய்

    (c)

    இறுதிநிலை நுகர்வு நாட்டம்

    (d)

    சராசரி நுகர்வு நாட்டம்

  7. பெருக்கியின் மதிப்பு =

    (a)

    1/(1-MPC)

    (b)

    1/MPS

    (c)

    1/MPC

    (d)

    அ மற்றும் ஆ

  8. MPC=0.5 எனில்,பெருக்கியின் மதிப்பு

    (a)

    2

    (b)

    1/2

    (c)

    0.2

    (d)

    20

  9. மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்?

    (a)

     J.R. ஹிக்ஸ்

    (b)

    R.G.D. ஆலன்

    (c)

    கான்

    (d)

    கீன்ஸ்

  10. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    J.M. கீன்ஸ்

    (c)

    ரிகார்டோ

    (d)

    மால்தஸ்

  11. முதலீட்டு சார்பின் வாய்ப்பாடு 

    (a)

    I=f(y)

    (b)

    I=f(r)

    (c)

    I=f(s)

    (d)

    I=f(K)

  12. பெருக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(K=\frac { \Delta Y }{ \Delta I } \)

    (b)

    \(K=\frac { \Delta C }{ \Delta Y } \)

    (c)

    \(K=\frac { \Delta I }{ \Delta Y } \)

    (d)

    \(K=\frac { \Delta S }{ \Delta Y } \)

  13. முடுக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(\beta =\frac { \Delta C }{ \Delta Y } \)

    (b)

    \(\beta =\frac { \Delta S }{ \Delta Y } \)

    (c)

    \(\beta =\frac { \Delta Y }{ \Delta C } \)

    (d)

    \(\beta =\frac { \Delta I }{ \Delta C } \)

  14. நெம்புகோல் இயக்க சமன்பாடு 

    (a)

    y=C+IP+IA

    (b)

    y=C+IS+IA

    (c)

    y=C+IA+IP

    (d)

    y=C+IC+IA

  15. முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர் 

    (a)

    J.M. கிளார்க் 

    (b)

    ஹாட்ரி 

    (c)

    J.R.ஹிக்ஸ் 

    (d)

    J.M.கீன்ஸ் 

  16. 5 x 1 = 5
  17. Y

  18. (1)

    முதலீடு 

  19. (2)

    \(\\ \\ \frac { \Delta I }{ \Delta C } \)

  20. K

  21. (3)

    \(\\ \\ \frac { \Delta S }{ \Delta Y } \)

  22. β

  23. (4)

    வருமானம் 

  24. MPS

  25. (5)

    \(\frac { 1 }{ 1-MPC } \)

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Economics - Consumption And Investment Functions One Mark Question and Answer )

Write your Comment