சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம்  ________ ஆண்டு 

    (a)

    1967

    (b)

    1976

    (c)

    1981

    (d)

    1951

  2. சல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட், வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை 

    (a)

    நீர்மாசு 

    (b)

    அமில மழை 

    (c)

    இரசாயன கழிவுகள் 

    (d)

    திரவமாசு 

  3. எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள் இதனால் ஏற்படுகின்றன.

    (a)

    தொழிற்சாலைகள் 

    (b)

    விவசாயம் 

    (c)

    போக்குவரத்து 

    (d)

    கணினி 

  4. மனித உடல் நலத்திற்கும் சுற்றுபுறச்சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது.

    (a)

    காற்று மாசு 

    (b)

    நீர் மாசு 

    (c)

    ஒலி மாசு 

    (d)

    மண் மாசு 

  5. அமிலமழை பொழிவதற்கு முக்கிய கரணம் 

    (a)

    நீர் மாசு 

    (b)

    காற்று மாசு 

    (c)

    ஒலி மாசு

    (d)

    நில மாசு 

  6. 5 x 2 = 10
  7. சுற்றுச்சூழல் என்பதன் பொருள் கூறுக.

  8. சுற்றுச்சூழல் பொருட்கள் என்றால் என்ன?

  9. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  10. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு

  11. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.

  12. 5 x 3 = 15
  13. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  14. நில மாசுவின் வகைகளைக் கூறுக.

  15. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  16. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  17. நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

  18. 4 x 5 = 20
  19. E-கழிவுகளின் ஆதாரங்களை கூறுக.

  20. திடக்கழிவுகள் -வரையறு.

  21. இயற்கை பண்ணை முறை -வரையறு.

  22. இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Environmental Economics Model Question Paper )

Write your Comment